E19 Enai Meettum Kaathalae

Advertisement

vijivenkat

Well-Known Member
Very nice update... Saravanan fraud pola...yetho property kaka rathi kitta OK solli irupano.....malathi konjam nithanama pranav sollradhathai kettu irukalam.....

Arjun doubt aana maathiri theriyuthu...intha rathi anegama saravanan patri theriyum pothu pranav avanoda akka kaka thanai marriage panni kittanu thappa ninaika poguthu loosu....
 

banumathi jayaraman

Well-Known Member
Superb and Lovely UD, சவீதா முருகேசன் டியர்
ஏம்மா சவீதா செல்லம், ரதிப்ப்ரியா டியருக்கு
மட்டும், தனியா, கதையெல்லாம்
சொல்லிட்டீங்களாப்பா?

ரதி டியர், சொன்னது சரியாய் போச்சே
சரவணன்தான், பிரணவ்வின் அக்கா சசியின்
கணவர்
-ன்னு, உங்களுக்கு எப்படித் தெரியும்,
ரதி செல்லம்
?
 

banumathi jayaraman

Well-Known Member
ஒருவேளை, சசியைத்தான் சரவணன் மணக்க
வேண்டுமென்று, பிரணவ் டியர்
வேண்டுமென்றே,
மறைத்ததாக கருதி விட்டாளோ, மனோ டியர்?
அதனால், பிரணவ் டியர், வேதனைப்படும்படி
மனோ டியர், வார்த்தைகளை விட்டு விட்டாளோ
?
அதுதான், இவளுக்கு பிரணவ்விடம், பழக்கமான
ஒன்றாயிற்றே, சவீதா டியர் செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top