E19 Enai Meettum Kaathalae

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Very nice update... Saravanan fraud pola...yetho property kaka rathi kitta OK solli irupano.....malathi konjam nithanama pranav sollradhathai kettu irukalam.....

Arjun doubt aana maathiri theriyuthu...intha rathi anegama saravanan patri theriyum pothu pranav avanoda akka kaka thanai marriage panni kittanu thappa ninaika poguthu loosu....

Thanks Viji...

Ellathaiyum ippadi puttu puttu vaikareengaley... nan enna seiven... ;)

Saravanan pathi theriyum pothu rathi eppadi react panna poranu seekkiramey parpom...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Superb and Lovely UD, சவீதா முருகேசன் டியர்
ஏம்மா சவீதா செல்லம், ரதிப்ப்ரியா டியருக்கு
மட்டும், தனியா, கதையெல்லாம்
சொல்லிட்டீங்களாப்பா?

ரதி டியர், சொன்னது சரியாய் போச்சே
சரவணன்தான், பிரணவ்வின் அக்கா சசியின்
கணவர்
-ன்னு, உங்களுக்கு எப்படித் தெரியும்,
ரதி செல்லம்
?

அக்கா வந்தாச்சு...

அக்கா நான் எந்த கதையும் சொல்லலை... அவளே கண்டுப்பிடிச்சுட்டா நான் என்ன செய்வேன்... அவ்வளவு வெளிப்படையாவா நான் எழுதியிருக்கேன்... நான் எழுதும் போது தான் கதையே டிசைட் பண்ணுவேன், அதுக்கு முன்னாடி நான் எப்படிக்கா அவளுக்கு கதை சொல்லியிருக்க முடியும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top