Venpani Malare..! -3

Advertisement

RITHWIK ANU

Writers Team
Tamil Novel Writer
hey uma superb pa..ipo than story padichen...vetri ku ean marriage ye pidikka mattinguthu enna achu???? and kavi ku first marriage yaru kuda nadanthathu...waiting for the next ud...
 

Adhirith

Well-Known Member
அப்ப வெற்றி ex இல்லையா.....?
Waiting for the flash back....

உமா, sorry. நான் விண் மீது வெண் பிறையாய் கதை தலைப்பை
வெண்பனி மலரோட confuse கண்ணிக் கொண்டேன்
இநு புது கதை தானே, rerun இல்லையே?
 
Last edited:

Shri lakshana

Well-Known Member
Hi :)sis super ud interesting. ....wow lines sis pattathu ellam pedal kudathu superb. ....sarathy villan agitana kavi sonathuku vetri yena panna van ......brave kavi super .....waiting for suspense to clear sis :)
 

banumathi jayaraman

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு, உமாசரவணன்
டியர்
ஹா, ஹா, கவிபாரதி டியரின், இந்தப் பதிலால்
தான் வெற்றிக்கும் சாரதிக்கும் முட்டல் வருதோ,
உமா செல்லம்
?
எனக்குக் கவிபாரதி டியரை, ரொம்பவேப் பிடிச்சிருக்கு,
உமா டியர்
''மனதில் பட்டதைப் பேசலாம்
ஆனால் மனதில் பட்டதையெல்லாம் பேசக் கூடாது''
ரொம்ப அருமையான வரிகள்,, உமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
Hi friends…

friends...oru idathula Rishi nnu pottutten....so padikkirappo..vetrinnu padichchukkonga...

innum VM la irunthu..rishi yil irunthu naan velivaralai pola....:)
ஹா ஹா ஹா
நான் ஏமாந்து போய், உங்களைக் கேள்வி வேறு,
கேட்க இருந்தேன், உமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்..................நினைத்ததை செய்து
முடித்தேப்பழக்கமா, சாரதிக்கு
?
ஆனாலும், ஒரு நல்ல நண்பனை,
இப்படி விரோதியாக்கியிருக்கக்கூடாது,
நீங்க, உமா டியர்
வெற்றி, ஏன் இவளோட முன்னாள்
கணவன்=னு, சொல்லலை,
உமா செல்லம்?
வெற்றி டியருக்கு, சொல்ல
விருப்பமில்லையா?
இல்லை, வேறு ஏதேனும் காரணமா,
உமா டியர்?
வெற்றி
-க்கு ஏன் கோபம்?
எதுக்கு கோபம்?
வெற்றி டியர், கவிபாரதி டியரைக்
கல்யாணம் செய்து, ஒரே நாளில்
ஏன் பிரிந்தார்கள்?
எந்த வில்லன், குறுக்கே வந்தான்?
முன்னாள் கணவன் வெற்றி, இல்லையென்றால்
கவி=யை, ஒருமையில் வெற்றி பேசுவானேன்?
''ஏய், என்ன நினைச்சுட்டிருக்க,
உன்னை எனக்குப் பிடிக்கலை-ன்னு''
உறுமுவானேன்?
கல்யாணத்தைப் பத்தி யார் பேசினாலும்,
உம்=ன்னு இருப்பானேன்?
So. இந்த வெற்றி டியர் மீது, நிறைய சந்தேகம்
வருது, உமா செல்லம்
சாரதியின் தாய் சந்திரா, பேசுவது டூ, டூ, மச்
உமா டியர்
'' இங்கே கடல் அங்கே நதி
இணைந்திட..............'' ''கயல்'' படத்தின் பாடல்
சூபெர்ப், உமா செல்லம்
இந்த வெற்றி கடலோடு, அந்த கவிபாரதி
நதி, இணைந்திடுமா, உமா டியர்?
 
Last edited:

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
:)Thanks uma,
சாரதி எதிரி ஆகிட்டான்..
வெற்றிக்கு பிடிக்கலை.
கவிக்கு வெற்றிய பிடிச்சிருக்கு.
கவி முதல் திருமணம் யாரோட நடந்தது..
இரண்டு நண்பர்கள் பிரிந்தது வருத்தம்.
Thank you sis...

enakkum varuththam....paarppom sis enna nadakkuthunnu....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top