Venpani Malare..! -3

Advertisement

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
Thanks for the episode ka.
நான் சொன்ன மாதிரியே சாரதி பிடிவாத மூர்க்க குணம் கொண்டவனாகவே இருக்கிறான்.ஒரு சின்ன தொடுகையிலே நண்பனை உணர்ந்தவன் .இப்போ இந்த பிரிவு இவர்களை எந்த புள்ளி மீண்டும் ஒன்றிணைக்கும் ?
ஆவலுடன் அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் அக்கா.

Thank you so much da..

Nalaikku conform ma ud koduthuduven....
 

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
Hi mam


நல்ல ஒரு நட்பு தன் நண்பன் மேல் இருக்கும் கோபத்தினால் ,கவி மேல் இருக்கும் ஆசையினால் கண்மூடித்தனமாக யோசித்து அழகான சிறுவயது நட்பை இழக்கின்றார் சாரதி.


நன்றி

sila nimidangalil edukkum mudivu palarathu vaalkkaiyaiye maatri vidukirathu....

Thank you so much pa...
 

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
hey uma superb pa..ipo than story padichen...vetri ku ean marriage ye pidikka mattinguthu enna achu???? and kavi ku first marriage yaru kuda nadanthathu...waiting for the next ud...

Vaanga anu...enga poninga ..eppadiyo vanthuttinga...Haa...vantha udane ungalaiyum kulappi vittuttenaa...

seekkiram clear pandren ppa..

Thank you so much...
 

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
அப்ப வெற்றி ex இல்லையா.....?
Waiting for the flash back....

உமா, sorry. நான் விண் மீது வெண் பிறையாய் கதை தலைப்பை
வெண்பனி மலரோட confuse கண்ணிக் கொண்டேன்
இநு புது கதை தானே, rerun இல்லையே?
Thank you sis...

Haa...ithu new story than sis...

VVP...ennudaiya muthal story...
 

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
மிகவும் அருமையான பதிவு, உமாசரவணன்
டியர்
ஹா, ஹா, கவிபாரதி டியரின், இந்தப் பதிலால்
தான் வெற்றிக்கும் சாரதிக்கும் முட்டல் வருதோ,
உமா செல்லம்
?
எனக்குக் கவிபாரதி டியரை, ரொம்பவேப் பிடிச்சிருக்கு,
உமா டியர்
''மனதில் பட்டதைப் பேசலாம்
ஆனால் மனதில் பட்டதையெல்லாம் பேசக் கூடாது''
ரொம்ப அருமையான வரிகள்,, உமா செல்லம்
Thank you sis....
 

banumathi jayaraman

Well-Known Member
Hi sis..

Vanakkam....ippadi kathaiyai akku vera aaniveraa pirichchi padichcha.....eppadui..illa eppudinnu ketkuren..

but really happy to see your words and comments...

Thank you so much for your lovely comments...

unga ella qus kkum ans seekkiram pandren...
ஹா ஹா ஹா
இந்த அருமையான, ''வெண்பனி மலரே''
நாவலை, நிறையத் தடவை படித்தேன்,
உமா டியர்
அந்தக் கயல் படப் பாடல் போல,
இன்னுமொரு, சூப்பர் பாடல் தேவை,
உமா செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top