Venpani Malare..! -3

Advertisement

Nachu

Well-Known Member
Thanks for the episode ka.
நான் சொன்ன மாதிரியே சாரதி பிடிவாத மூர்க்க குணம் கொண்டவனாகவே இருக்கிறான்.ஒரு சின்ன தொடுகையிலே நண்பனை உணர்ந்தவன் .இப்போ இந்த பிரிவு இவர்களை எந்த புள்ளி மீண்டும் ஒன்றிணைக்கும் ?
ஆவலுடன் அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் அக்கா.
 

aravin22

Well-Known Member
Hi mam


நல்ல ஒரு நட்பு தன் நண்பன் மேல் இருக்கும் கோபத்தினால் ,கவி மேல் இருக்கும் ஆசையினால் கண்மூடித்தனமாக யோசித்து அழகான சிறுவயது நட்பை இழக்கின்றார் சாரதி.


நன்றி
 

n.palaniappan

Well-Known Member
Hi friends…

Here is The Next UD of Venpani Malare..!

Read and Share Your Comments…

Thank you…

https://www.mallikamanivannan.com/venpani-malarae-3/

friends...oru idathula Rishi nnu pottutten....so padikkirappo..vetrinnu padichchukkonga...

innum VM la irunthu..rishi yil irunthu naan velivaralai pola....:)
அடக்கப்பட்ட கோபம் - சூறாவளியின் வித்து.
நண்பனுமில்ல இதில மாட்டி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top