E17 Enai Meettum Kaathalae

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சாச்சுப்புடிங்களே சவீமா
பாஸு பாஸு னு கூப்பிட்டேனே
எதுக்கு FB ய சொல்லுவீங்க பார்த்தா
எங்க BP யா ஏத்துறிங்க
ஏன் பாஸ்
ஏன்

உங்க டைரக்டர் டச் இதானா
மீ பாவம்

flashback னு நினைச்சு கொசுவதிசுருள் வாங்கி வச்சேன்
அகர்பத்தி கூட ஏத்தி வச்சேன்
அத்தனையும் போச்சே
வெறும் சுருள் தான் வருது பாஸ்

கடைசில டம்மி firstnight போட்டு ஏமாத்திட்டீங்களே
இதில இவங்க பின்னாடி feel பண்ணுவாங்களாம் saree கட்டலன்னு
எனக்கு நிஜமா சிப்பு சிப்பா வருது .......
இதுல இந்த அம்மா ரதிக்கு பயமாம்
போங்கம்மா போய் புள்ளைகுட்டிக்கு வழிய பாருங்க
கடவுளே

சாய்ச்சுபுட்டது நானா நீயாம்மா... அச்சோ இப்படி என் மானத்தை வாங்கிட்டியேம்மா... என்னது டம்மி பர்ஸ்ட் நைட் ஹா ஹா... அந்த சீன் வைக்கும் போது கூட நான் சிரிக்கலை, நீங்க சொன்னது தான் நிஜமா எனக்கு சிரிப்பா வருது...

உங்க கொசுவத்தி சுருள் நல்லா ஏத்தி வைங்க அடுத்த பதிவுல உதவும்... ஆனா மீரும்மா இதுவே பிளாஷ்பேக் தானே... (இப்படி சொல்லி தான் சமாளிக்கணும்... ஹி ஹி...)

எம்மா பிள்ளை தான் பிறந்திடுச்சேம்மா... இப்படி இருந்த அவங்க எப்படி நகம் சதை ஆனாங்கன்னு கொஞ்சம் கொஞ்சமா தானே சொல்ல முடியும் பொசுக்குனு எல்லாம் வைச்சிர முடியுமா... (ஹி... அவ்வ்வ்வ்... இதுக்கு மேல வேற கேள்வி கேக்காதம்மா மிடில... மீ பாவம்)...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top