E17 Enai Meettum Kaathalae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சாச்சுப்புடிங்களே சவீமா
பாஸு பாஸு னு கூப்பிட்டேனே
எதுக்கு FB ய சொல்லுவீங்க பார்த்தா
எங்க BP யா ஏத்துறிங்க
ஏன் பாஸ்
ஏன்

உங்க டைரக்டர் டச் இதானா
மீ பாவம்

flashback னு நினைச்சு கொசுவதிசுருள் வாங்கி வச்சேன்
அகர்பத்தி கூட ஏத்தி வச்சேன்
அத்தனையும் போச்சே
வெறும் சுருள் தான் வருது பாஸ்

கடைசில டம்மி firstnight போட்டு ஏமாத்திட்டீங்களே
இதில இவங்க பின்னாடி feel பண்ணுவாங்களாம் saree கட்டலன்னு
எனக்கு நிஜமா சிப்பு சிப்பா வருது .......
இதுல இந்த அம்மா ரதிக்கு பயமாம்
போங்கம்மா போய் புள்ளைகுட்டிக்கு வழிய பாருங்க
கடவுளே
ஹா ஹா ஹா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top