banumathi jayaraman
Well-Known Member
Very lovely and Superb ud, சவீதா முருகேசன்
டியர்
பிரணவ் ஒரு நல்ல சகோதரனாக, இரண்டு
அக்காக்களிடமும் பாசமாக, இருக்கான்
இவன் மனோவை திருமணம் செய்யும்பொழுதுj
இதே பாசத்தை அவர்களும் காட்டுவார்களா,
சவீதா செல்லம்
ஹ்ம்ம்....................மனோபாரதியின் பெற்றோர்,
பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை அமைந்த
மகிழ்ச்சியில், காரில் வந்து பரலோகம்
போய்விட்டார்களே
இவர்கள் பார்த்த அந்த ‘’நல்ல மாப்பிள்ளை’’ தான்
நம்ம மனோவை கொடைக்கானலில் வழிமறித்தவனா,
சவீதா டியர்?
மனதில் நினைத்த பாவத்திற்கே மனோவின்
பெற்றோர் போய்விட்டார்களே,
இன்னும், அவங்க நினைச்ச மாப்பிள்ளையை,
கல்யாணம் செய்திருந்தால் நம்ம மனோ
டியரின் கதி?
ஹ்ம்ம்....................நம்ம பிரணவ் டியர் தான்-னு எழுதி வைத்திருக்கும்பொழுது, அதை மாற்ற முடியுமா
என்ன, சவீதா செல்லம்?
மனோ டியரின், மனதைப் புரிந்து கணேஷ்
விலகுவதும் நன்றாகவே இருக்கு, சவீதா டியர்
waiting for your next lovely ud, eagerly, சவீதா செல்லம்