Nice epi
Yes ஏற்கனவே ரிஷய தவிர எல்லோரும் சந்தித்து இருக்கும் போது எப்படி ஒருத்தர் கூட அது பத்தி தெரியலைரிஷியின் குடும்பத்தினர்,சரண்யாவை
பெண் பார்க்கும் பொழுது பார்த்து இருக்கின்றனர்...
பிறகு ஏன் ,அவளை,ஊட்டியில், அடையாளம்
கண்டுக் கொள்ளவில்லை.....??????
ரிஷி,சரண்யா திருமணத்திற்கும்,
அபி வீட்டை விட்டு வந்ததற்கும்
any connections????
Thank you dear.........Nice update
Thank you arvin.......Hi mam
அக்காவும் தங்கையும் ஒரே மணாளனுக்கு சரியான போட்டி,சபாஷ் ,அபிராமியின் நல்ல மனதுக்குத்தான் எதிர்பாராமலே ரிஷி கணவனாகிவிட்டார்.
நன்றி
Aravin22
அடுத்த epi ஆவலுடன் எதிர் பார்க்க வைக்கும் epi