Vizhiyinil Mozhiyinil....11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, அபியின் கனவில்
கூட, ரிஷி டியர் தான் வந்து
காதல் மொழி பேசுறான்
நிஜத்தில், முறைக்கிறானே பா
 

banumathi jayaraman

Well-Known Member
இஷ்டப்பட்ட ட்ரெஸ்ஸை
போடக்கூட பாட்டியிடம்
பொய் சொல்ல வேண்டியிருக்கே
ஐயோ பாவம், அபி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அய்யய்யோ, ரிஷிக்கா
சரண்யாவை பெண் பார்க்க
ரிஷியின் குடும்பம் வந்திருக்கு?
 

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ, ஆயிரம் கனவுகளுடன்
இருக்கும், அந்த சின்னப் பெண்
அபி, இதை எப்படித்
தாங்குவாளோ, உமா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
சரண்யா, ஏன் இவ்வளவு
எரிச்சல் படுறாள்?
இந்த திருமணத்தில்

இவளுக்கு விருப்பமில்லையா?
 

banumathi jayaraman

Well-Known Member
சரண்யா, அபியை ரொம்பத்
திட்டுறாள்
அபி டியர், ரொம்பவே பாவம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top