Pa Paa Poo 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Amuthavalli Nagarajan .... But banuma vum itha solli irukanga enaakum apdithan strong aa feel aguthu... ammu mam than aa nenga
அவங்க எழுதலைன்னு சொல்லிட்டாங்க
இந்த அழகிய நாவலை தான் எழுதவில்லைன்னு அமுதவல்லி நாகராஜன் டியர் சொல்லிட்டாங்களாம், கலா டியர்

ஒருவேளை சொர்ணா சந்தனகுமார் டியரா இருப்பாங்களோன்னு நினைத்தால் அவங்க இந்த மாதிரி ஒரு எழுத்து வர்ற மாதிரி பேர் வைக்க மாட்டாங்களே
ஏதாவது ஒரு பாடலின் வரியைத்தான் சொர்ணா டியர் நாவலின் தலைப்பா வைப்பாங்க
 

KavithaC

Well-Known Member
Priya Prakash :unsure::unsure:
அந்த கிளிகள் அலப்பறை மாதிரி இருக்கோ இந்த பூதம் பேசறது ??
அந்த M.A பில்லாப்பி banner வைப்பாங்களே கல்யாணத்துக்கு... அந்த ஸ்டோரி, I forgot the title...
 

banumathi jayaraman

Well-Known Member
Priya Prakash :unsure::unsure:
அந்த கிளிகள் அலப்பறை மாதிரி இருக்கோ இந்த பூதம் பேசறது ??
அந்த M.A பில்லாப்பி banner வைப்பாங்களே கல்யாணத்துக்கு... அந்த ஸ்டோரி, I forgot the title...
அந்த நாவல் "கோகுலத்தில் ராமன்" பிரியா மோகன் டியர் எழுதியது

பூதத்தைப் பார்க்கும் பொழுது நோ நோ படிக்கும் பொழுது எனக்கு என்னவோ இந்த இரண்டு கிளிகளை விட சோமாஸ் பாண்டிதான் சட்டுன்னு ஞாபகத்தில் வந்தாரு, கவிதா டியர்
அதான் ராசிதா டியர்ன்னு சொன்னேன்ப்பா
@Raasitha
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top