Pa Paa Poo 4

Advertisement

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
குடும்பத்துக்காக பதினைந்து
வயதில் உழைக்க போன மகன
அம்மாவுக்கு புரியல
கீதாஞ்சலி தான் எழுதாறாங்கப்பா
 

umamanoj64

Well-Known Member
Ammu nu ninaichen.. but avanga illai nu sollitanga ...
Priya kuttypaapa va vaichukita orey nerathil rendu stories ezhuthalai nu ninaikiren..
Priyaprakash... spelling mistakes irukathu..
shanvi! Saran or Mahes06 (Thalathil seratha thani paadal)??
 

banumathi jayaraman

Well-Known Member
,Interesting ud author X:love::love::love:
ஆனா இப்பத்தான் அவங்க வேற கதை ஸ்டார்ட் பண்ணிருக்காங்க... அதையும் பிப்ரவரில தான் தரேன்னு சொல்லிருக்காங்க
You are கரெக்ட் ரியா டியர்
மிலா டியர் இப்போத்தான் ஒரு ஸ்டோரி ஆரம்பித்து இருக்காங்க
ஸோ இந்த நாவலின் ரைட்டர் பஸ்மிலா டியர் இல்லைன்னு தோணுது

அந்த ஆத்தர் ஒருவேளை ரம்யாராஜன் டியர்தானோ?
 

Joher

Well-Known Member
ஏப்பா கட்டையா குட்டையா பெருசா மீசை வச்சிருப்பாரே...

அவரை பார்த்தீங்களா? யாரவது அவரை பார்த்தீங்களா ? அந்த மொமெண்ட் -ல தாங்க நான் இருக்கேன்.

நான் யாரு ? நீங்க எனக்கு வச்ச பேரு ஆத்தர் X

நான் பேரை சொல்லாம கதை எழுத காரணமென்ன ? நிஜமாவே எனக்கு சொல்ல தெரியலைங்க. ஏன் அப்படி எழுதணும்னு தோணுச்சுனு தெரியலைங்க...

ஆனா, இப்போ ஆத்தர் Y வேற வந்துருக்காங்க போல... இப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. தலைவர் ஸ்டைல் ல 'மகிழ்ச்சி'

இதை ஏன் தொடங்குனேனு தெரியல. ஆனா இந்த தொடக்கம் நல்லா இருக்கு...நீங்க எல்லாரும் விவாதிக்கிறதை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா கூட இருக்கு.

எனக்கு சந்தோசத்தை தந்த உங்களில் ஒருத்தருக்கு ஒரு பரிசை தரணும்னு நினைக்கிறேன். அதாவது நான் யாருனு உங்களில் முதல்ல யாரு சொல்றீங்களோ, அவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கு...

ஆனா என்னோட பெயரை யூகமா சொல்ல கூடாது... நான் தான் அப்படினு உறுதியா சொல்லணும். ஒருவேளை யாருமே சொல்லாமல் போனால்,.... அப்படியும் நடக்குறதுக்கு வாய்ப்பிருக்கே...

என்கிட்ட யூகத்தில் கேட்காமல், நீங்க தான் எழுதுறீங்க அப்படினு சொல்ற முதல் நபருக்கு அந்த பரிசு...

இப்படிக்கு உங்கள் ஆத்தர் X

உங்களுக்கு ஒரு குளூ... நான் உங்களுக்கு புதியவள் இல்ல! (ரொம்ப பெரிய குளூ னு உங்க மைட் வாய்ஸ் எனக்கு கேட்குது..."

Pa Paa Poo 4

:):):):):)

பூதம் பார்த்ததும் எபி 1 படிச்சுட்டு ஓடிட்டேன்........
Author X Writer மிலா........

எபி 1 ல .......
கொஞ்சம் ஸ்ரீலங்கன் சாயல்........ எழுத்து பிழை........ கீழே இருக்கிற மாதிரி சில வார்த்தைகள்
துப்பட்டி......
புறவு வாறன்.......
ஆயில்-அ
துறை.........
லோட் ஆமே?
பைக் ஐ (இந்த மாதிரி உயிர் மே எழுத்துக்கள் தனியா வர்றது)
நக்கல் டயலாக்ஸ்
*************

FB ல நடக்கிறதெல்லாம் இங்கே வரை ரீச் ஆகியிருக்கு :unsure::unsure::unsure:

ஆனாலும் ஆத்தர் X களத்தில் குதிச்சதால யாருன்னு அடுத்த எபில சொல்லிடுங்க.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top