Pa Paa Poo 4

Advertisement

mallika

Administrator
ஏப்பா கட்டையா குட்டையா பெருசா மீசை வச்சிருப்பாரே...

அவரை பார்த்தீங்களா? யாரவது அவரை பார்த்தீங்களா ? அந்த மொமெண்ட் -ல தாங்க நான் இருக்கேன்.

நான் யாரு ? நீங்க எனக்கு வச்ச பேரு ஆத்தர் X

நான் பேரை சொல்லாம கதை எழுத காரணமென்ன ? நிஜமாவே எனக்கு சொல்ல தெரியலைங்க. ஏன் அப்படி எழுதணும்னு தோணுச்சுனு தெரியலைங்க...

ஆனா, இப்போ ஆத்தர் Y வேற வந்துருக்காங்க போல... இப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. தலைவர் ஸ்டைல் ல 'மகிழ்ச்சி'

இதை ஏன் தொடங்குனேனு தெரியல. ஆனா இந்த தொடக்கம் நல்லா இருக்கு...நீங்க எல்லாரும் விவாதிக்கிறதை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா கூட இருக்கு.

எனக்கு சந்தோசத்தை தந்த உங்களில் ஒருத்தருக்கு ஒரு பரிசை தரணும்னு நினைக்கிறேன். அதாவது நான் யாருனு உங்களில் முதல்ல யாரு சொல்றீங்களோ, அவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கு...

ஆனா என்னோட பெயரை யூகமா சொல்ல கூடாது... நான் தான் அப்படினு உறுதியா சொல்லணும். ஒருவேளை யாருமே சொல்லாமல் போனால்,.... அப்படியும் நடக்குறதுக்கு வாய்ப்பிருக்கே...

என்கிட்ட யூகத்தில் கேட்காமல், நீங்க தான் எழுதுறீங்க அப்படினு சொல்ற முதல் நபருக்கு அந்த பரிசு...

இப்படிக்கு உங்கள் ஆத்தர் X

உங்களுக்கு ஒரு குளூ... நான் உங்களுக்கு புதியவள் இல்ல! (ரொம்ப பெரிய குளூ னு உங்க மைட் வாய்ஸ் எனக்கு கேட்குது..."

Pa Paa Poo 4

:):):):):)
 
banumathi jayaraman

Well-Known Member

ஹா ஹா ஹா
அந்த கருப்பா குட்டையா பெருசா மீசை வைச்சிருக்கிற அழகு செல்லம் நீங்க ராசிதா டியர்தானே
இந்த எழுத்து நடையைப் பார்த்தால் ராசிதா டியர் அப்படித்தான் தோணுதுப்பா

And
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனாமிகா ஆத்தர் மேடம்
நோ நோ ராசிதா டியர்

ஹ்ம்ம்...........பனிமலர் பெண்ணை நெருங்கினவங்க கதி என்னவாச்சுன்னு ஒரு வார்த்தை கொஞ்சம் சொல்லிட்டு போயிருக்கலாம்
சரி சரி நீங்களே வந்து சொல்லும் வரை வெயிட் பண்றேன் ஆத்தர் ஜி

வேலுசாமி மாமாவின் வாலு அறுந்த கதையை கொஞ்சம் சீக்கிரமா வந்து சொல்லுங்கப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top