E15 Nee Enbathu Yaathenil

Advertisement

Hema27

Well-Known Member
முறையாக செய்த பழக்கம் தான்..
விளக்கம் தெரியாமல்...
விளங்கி கொள்ளாமல்..
மூடபழக்கம் ஆனது..

விவசாய பூமி..
விவசாயம் காக்கும்
இயற்கையும் ..
அதற்கு உதவும் கால்நடைகளை
தெய்வமாக வணங்கிய
தமிழர்களை.
காட்டுமிராண்டியாய் சித்தரிக்கும்
நவீன உலகம்...

மரபை மறந்து...
மரபு அனுக்கள்
செலுத்த பட்ட உணவை
உண்பவர் தாம்..

கற்றவர் அரசு பதவியில்..
உயர்கல்வி கற்றவர் உயர் பதவியில்..
இவர்களை வழிநடத்துபவரின்
கல்வியோ. லஞ்சம் ஊழல்
அடிதடி பதவி மட்டுமே..

இவர்கள் நம்மை ஆண்டால்
நம் இனம் அழிவதை கூட
உணராது..
அயராது உழைப்பர்
சொத்து குவிப்பில்..
Suuuper fathee... Simply awesome
 

murugesanlaxmi

Well-Known Member
மாலாகஸ்தூரிரங்கன் :- சில நாட்கள் முன் ஒரு வெறுப்பு தன்மையுடன் இவரின் கதைப்படிக்க ஆரம்பித்தேன்.கதை முடிவில் என்னையே திட்டிக்கொண்டு இவரின் மற்ற கதைகளை தேடி தேடி படிக்கஆரம்பித்தேன்.நண்பர்களே இவரின் கதை படித்துயிருப்பீர்.தமிழில் தவிர்க்க முடியதா, தவிர்க்ககூடாத ஒரு வெளிநாட்டு வாழ் தமிழர்.
 
Last edited:

malar02

Well-Known Member
Here comes the 15 th episode of Nee Enbathu Yaathenil

Still one more to go

Innaikku sjm precap nnu solavae maattaen


Sonnaa seiyyavae mudiyarathu illai

Will try my level best to come

EPISODE 15

Happy Reading Freinds.

:)
hi friend MM
d8f0c04b1fda73e71d648c04a91ee315_horizons-hats-off-to-you-quotes_134-94-thumbnail.png

தோழி.......... என்ன சொல்வது முதல் 6........ பக்கங்கள் படித்து மனம் விம்மி விட்டேன் கட்டுரையாகத்தான் சாடவேண்டுமா அல்லது மைக் பிடித்து பேசித்தான்மட்டும் சொல்ல வேண்டுமா நான் தமிழச்சி என்ற உணர்வை.......... இதோ ஒரு கதை என்ற அழகான போர்வையில் பார்வை காட்ட்டிட முடியும்........ வலியுறுத்த முடியும்......... எந்தவகையிலும் மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பதை காட்டி விட்டீர்கள்..........
மக்களின் மேல் காட்டப்படும் உரிமை மீறல்கள்.........மக்களின் உணர்வை மிதித்துவிட துடிக்கும் அதிகார துஷ் பிரயோகங்கள்........ என்று இன்று நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அவல நிலையை........ கதையின் மூலம் கொண்டு வந்ததற்கு அதை திறமையா கதையில் காண்பித்த பாங்கு என்ன அழகு.......... நீங்கள் என் எண்ணத்தை ஏமாற்றவில்லை சிறந்த எழுத்தாளராய் வரவேண்டும் வளர வேண்டும் எப்போதும் என்ற எண்ணத்தை.......... உங்கள் எழுத்து திறமை மேலும் மென்மேலும் சிறக்க........ என் இறைவியிடம் வேண்டி கொள்கிறேன்...நன்றி நன்றி நன்றி ...........
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மாலாகஸ்தூரிரங்கன் :- சில நாட்கள் முன் ஒரு வெறுப்பு தன்மையுடன் இவரின் கதைப்படிக்க ஆரம்பித்தேன்.கதை முடிவில் என்னையே திட்டிக்கொண்டு இவரின் மற்ற கதைகளை தேடி தேடி படிக்கஆரம்பித்தேன்.நண்பர்களே இவரின் கதை படித்துயிருப்பீர்.தமிழில் தவிர்க்க முடியதா, தவிர்க்ககூடாத ஒரு வெளிநாட்டு வாழ் தமிழர்.
அவங்க கதை சூப்பராக இருக்கும்..
அவங்க லேடி பாலசந்தர்..
கதாபாத்திரங்கள் அவ்வளவு அருமையாக வடிவமைப்பாங்க..
ஏதோ..வேலைப்பளுவால்...தொடர்ந்து எழுதல..சீக்கிரம் அவங்க எழுதவரணும் என்று ஆசைப்படுறேன்...
 

rathippria

Well-Known Member
முறையாக செய்த பழக்கம் தான்..
விளக்கம் தெரியாமல்...
விளங்கி கொள்ளாமல்..
மூடபழக்கம் ஆனது..

விவசாய பூமி..
விவசாயம் காக்கும்
இயற்கையும் ..
அதற்கு உதவும் கால்நடைகளை
தெய்வமாக வணங்கிய
தமிழர்களை.
காட்டுமிராண்டியாய் சித்தரிக்கும்
நவீன உலகம்...

மரபை மறந்து...
மரபு அனுக்கள்
செலுத்த பட்ட உணவை
உண்பவர் தாம்..

கற்றவர் அரசு பதவியில்..
உயர்கல்வி கற்றவர் உயர் பதவியில்..
இவர்களை வழிநடத்துபவரின்
கல்வியோ. லஞ்சம் ஊழல்
அடிதடி பதவி மட்டுமே..

இவர்கள் நம்மை ஆண்டால்
நம் இனம் அழிவதை கூட
உணராது..
அயராது உழைப்பர்
சொத்து குவிப்பில்..
superb;)
 

fathima.ar

Well-Known Member
முன் சென்ற காலங்களில்
கடைபிடித்த ஜாதிமத பேதமும்..
உயர்ந்தோர் தாழ்ந்தோர்
என்ற பாகுபாடுமே..

நிலத்தை விற்றாவது
கல்வியை வழங்கியது
இளைய சமுதாயத்திற்கு..
நிலத்துடன் தமிழன்
என்ற உணர்வும்
சென்றுவிட்டதோ..

ஒவ்வொரு தமிழனின்
பொருளதார அவமானங்கள்.
பணம் இல்லார்க்கு
இவ்வுலகில் மரியாதையில்லை
என்ற எண்ணம்
ஆழபதிந்தது..

தன்மான உணர்வு
கிளர்ந்தெழ..
திரைகடல் ஓடி
பணம் தேட..
அயல் நாட்டில்
அவமானம் தேடியது..

வாடியது வயல்வெளிகள்
மட்டுமல்ல..
இளவயது மனைவிகளும் தான்.
சிந்தியது உழைப்புமட்டுமல்ல..
கண்ணீரும் தான்..

உழைக்கும் காலமெல்லாம்
அயல் நாட்டில் நம் சக்தியை
தொலைத்து
நோயுடனும் முதுமையுடனும்
திரும்புகின்றனர்..

காலம் சென்ற
உணர்வுகளுக்கு மதிப்பில்லை..
இப்போதும் விழித்துகொள்வதில்
தவறில்லை..
நல்ல தமிழ் சமுதாயத்தை
உருவாக்குவோம்...
 
Last edited:

Hema27

Well-Known Member
முன் சென்ற காலங்களில்
கடைபிடித்த ஜாதிமத பேதமும்..
உயர்ந்தோர் தாழ்ந்தோர்
என்ற பாகுபாடுமே..

நிலத்தை விற்றாவது
கல்வியை வழங்கியது
இளைய சமுதாயத்திற்கு..
நிலத்துடன் தமிழன்
என்ற உணர்வும்
சென்றுவிட்டதோ..

ஒவ்வொரு தமிழனின்
பொருளதார அவமானங்கள்.
பணம் இல்லார்க்கு
இவ்வுலகில் மரியாதையில்லை
என்ற எண்ணம்
ஆழபதிந்தது..

தன்மான உணர்வு
கிளர்ந்தெள..
திரைகடல் ஓடி
பணம் தேட..
அயல் நாட்டில்
அவமானம் தேடியது..

வாடியது வயல்வெளிகள்
மட்டுமல்ல..
இளவயது மனைவிகளும் தான்.
சிந்தியது உழைப்புமட்டுமல்ல..
கண்ணீரும் தான்..

உழைக்கும் காலமெல்லாம்
அயல் நாட்டில் நம் சக்தியை
தொலைத்து
நோயுடனும் முதுமையுடனும்
திரும்பிகின்றனர்..

காலம் சென்ற
உணர்வுகளுக்கு மதிப்பில்லை..
இப்போதும் விழித்துகொள்வதில்
தவறில்லை..
நல்ல தமிழ் சமுதாயத்தை
உருவாக்குவோம்...
I am not talented like you. Even to appreciate you I am not able to find the right word.
Simply awesome and super.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top