E15 Nee Enbathu Yaathenil

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:):rolleyes:

கண்ணன் வரும் வேளை....
அந்தி மாலை....
அவள் காத்திருந்தாள்....
சின்ன சின்ன மயக்கம்....
ஒரு தயக்கம் .....
அதை தாங்கி நின்றாள்......
கிட்ட வரும்போல் எட்டி நின்றாள்.....
எட்டி நிற்கையில் கிட்டே வந்தாள்.....
கண்ணனின் நெஞ்சமதில் நிம்மதியை
கண்டுவிட்டாள்...... இனி
வாழ்ந்திடுவாள் இனிமையாக......

ஜல்லிக்கட்டினை கதைக்குள் இனிதே நுழைத்தது இனிமை......

கணவனாக வந்தவன்
காவலனாய் மாறி நிற்க.....
கை பிடித்து அழைத்திட்டாள்
கணவனாக வந்திடவே.......

அழகான பதிவுடா மல்லி டியர்..... காதலும், உரிமையும், சீண்டலும், பாரம்பரியமும் கலந்த கலவை இந்த பதிவு.....
சூப்பரோ சூப்பர் பாடல், லதா பைஜூ டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
Very very nice ud, Malli dear
இந்த UD, ரொம்பவே நல்லா இருந்தது, மல்லி டியர்
எருதாட்டம் நான் கேள்விப்பட்டதில்லை
ஜல்லிக்கட்டு and ரேக்ளா தான் கேள்விப்பட்டிருக்கிறேன்
ஹய்யோ பாரம்பரியமாக செய்து வரும் ஒரு வீர விளையாட்டிற்கு, இத்தனை கெடுபிடியா?
ஹப்பாடா ஒரு வழியாக, நம்ம சுந்தரி டியர், நம்ம துரைக்கண்ணன் டியரோடு, ஒற்றுமையாகிட்டாள்
ஐ ஆம் சோ ஹேப்பி மல்லி செல்லம்
இன்னும் ஒரு UD தானா?
ஐ ஆம் சோ சாடு மல்லி டியர்
ஹா, ஹா, நம்ம கண்ணன் டியரை, நம்ம சுந்தரி டியர் தேடுவது, அவனுடன் செல்லக்கோபம் கொள்ளுவது, எல்லாமே வெகு அருமை
ஐயோ பாவம், இரண்டு பேருமே சாப்பிடலையே
வெளியே போலீஸ் இருப்பதைப் பார்த்து, நம்ம துரைக்கண்ணன் டியர், அவனோட வீட்டுக்குப் போக தயங்குவது, ரொம்பவே சரியான ஒன்றுதான்
இவள் பயப்படுவதும் சரிதான்
துரை டியர், இங்கேயே இருக்கப்போவதை கண்டவுடன், சுந்தரி டியருக்கு மட்டுமல்ல,
எனக்கும்தான் நிம்மதி வந்தது, மல்லி செல்லம்
Waiting for your next lovely ud, eagerly, மல்லி டியர்
 

akki

Member
hi malli mam ,
from 5 to
ஹா ஹா ஹா சூப்பர் மேம் எப்படி எப்படியோ போய் இப்படி வந்து நிற்குது கோபம் தாபம் தயவு எல்லாம் கலந்திட உறவும் பிடி பட்டு போச்சி நம்ம கப்புள்களுக்கு

மங்காத்வா உருவான மாமியார் மகனின் மாறிவிட இசையில் மெல்லிசை பாடுகிறாள்


பாட்டி செம கெத்து நக்கல்லையும் விக்கல்லையும் பேத்திக்கா மெனக்கெடும்போது

சுந்து பாவம் நழுவிய நாட்களில் தழுவிய வலிகளை பார்க்கும் போது துரையை அவள் துவைச்சு காய போடறது சரினு தோணுது

துரையும் சுந்துவிடம் முக்கி ,முனகி ,முழுங்கி பார்க்கிறார் வேலைக்கு ஆகல உங்க ஸ்டைலுள அதிரடி ஸ்டெப்பு எடுத்து சுந்தரியின் பிடிவாததின் பக்கத்தை புரட்டி வேற பக்கத்துக்கு மாத்திட்டாரு

இந்த சுந்தரி புள்ள பாவம் அது மனசு கெடந்து தவிக்குது இரண்டாங்கெடடனா கல்லா மண்ணா ஆடிட்டு இருக்கு ஆனா சுத்தி இருக்கிறவங்க பழம் எடுத்துக்கோனு தள்ளிவிட்டுடாங்க அப்பவும் பழத்தை வச்சிக்கிட்டு சாப்பிடலாமா வேண்டாமா என்று பூவா தலையா போடு குழம்புது பாவம் எடுத்து சொல்ல ஆத்தா இல்ல கடைசியில ஆசை வென்றுவிட்ட்து நான் வாழும் ஆசையை சொல்லறேன்

எங்கயோ மச்சம் இருக்குயா நல்ல வாழ்வதற்க்கு சொல்லுவாங்க நம்ம துரைக்கும் திடீருனு மச்சம் வந்திடுச்சு

மேம் எல்லாத்தயையும் விட ஏறுதழுவுதல் பத்தி ஒரு ஏபி போடீங்க பாருங்க கதையோடு கலந்து நாவல்சாம்ராஜ்ஜியத்தில் உங்களுக்கு ஒரு சிம்மாசனம் பர்மனண்ட்
 

Gomathi1986

Well-Known Member
முன் சென்ற காலங்களில்
கடைபிடித்த ஜாதிமத பேதமும்..
உயர்ந்தோர் தாழ்ந்தோர்
என்ற பாகுபாடுமே..

நிலத்தை விற்றாவது
கல்வியை வழங்கியது
இளைய சமுதாயத்திற்கு..
நிலத்துடன் தமிழன்
என்ற உணர்வும்
சென்றுவிட்டதோ..

ஒவ்வொரு தமிழனின்
பொருளதார அவமானங்கள்.
பணம் இல்லார்க்கு
இவ்வுலகில் மரியாதையில்லை
என்ற எண்ணம்
ஆழபதிந்தது..

தன்மான உணர்வு
கிளர்ந்தெழ..
திரைகடல் ஓடி
பணம் தேட..
அயல் நாட்டில்
அவமானம் தேடியது..

வாடியது வயல்வெளிகள்
மட்டுமல்ல..
இளவயது மனைவிகளும் தான்.
சிந்தியது உழைப்புமட்டுமல்ல..
கண்ணீரும் தான்..

உழைக்கும் காலமெல்லாம்
அயல் நாட்டில் நம் சக்தியை
தொலைத்து
நோயுடனும் முதுமையுடனும்
திரும்புகின்றனர்..

காலம் சென்ற
உணர்வுகளுக்கு மதிப்பில்லை..
இப்போதும் விழித்துகொள்வதில்
தவறில்லை..
நல்ல தமிழ் சமுதாயத்தை
உருவாக்குவோம்...
Super fathima madam
 

banumathi jayaraman

Well-Known Member
முன் சென்ற காலங்களில்
கடைபிடித்த ஜாதிமத பேதமும்..
உயர்ந்தோர் தாழ்ந்தோர்
என்ற பாகுபாடுமே..

நிலத்தை விற்றாவது
கல்வியை வழங்கியது
இளைய சமுதாயத்திற்கு..
நிலத்துடன் தமிழன்
என்ற உணர்வும்
சென்றுவிட்டதோ..

ஒவ்வொரு தமிழனின்
பொருளதார அவமானங்கள்.
பணம் இல்லார்க்கு
இவ்வுலகில் மரியாதையில்லை
என்ற எண்ணம்
ஆழபதிந்தது..

தன்மான உணர்வு
கிளர்ந்தெழ..
திரைகடல் ஓடி
பணம் தேட..
அயல் நாட்டில்
அவமானம் தேடியது..

வாடியது வயல்வெளிகள்
மட்டுமல்ல..
இளவயது மனைவிகளும் தான்.
சிந்தியது உழைப்புமட்டுமல்ல..
கண்ணீரும் தான்..

உழைக்கும் காலமெல்லாம்
அயல் நாட்டில் நம் சக்தியை
தொலைத்து
நோயுடனும் முதுமையுடனும்
திரும்புகின்றனர்..

காலம் சென்ற
உணர்வுகளுக்கு மதிப்பில்லை..
இப்போதும் விழித்துகொள்வதில்
தவறில்லை..
நல்ல தமிழ் சமுதாயத்தை
உருவாக்குவோம்...
ஹேய் பாத்திமா டியர், எப்போப் பாரு, இவ்வளவு
சூப்பர் சூப்பரா, கவிதைகளை, எழுதி, எழுதி தள்ளி எங்களையெல்லாம் அசத்திக் கொண்டே இருந்தால்,
என்னை மாதிரி மக்கு பிளாஸ்திரியெல்லாம்
எப்படித்தான் பா பாராட்டுவது?
உங்களைப் பாராட்ட, எனக்கு வார்த்தைகளே கிடைக்கலை,
பாத்திமா செல்லம்
நீடுழி வாழ்க
நீங்களும், உங்கள் குடும்பமும், அனைத்து நலன்களுடன்,
வளமுடன், எல்லா செல்வங்களுடனும், அனைத்து
நலன்களுடனும், எப்பொழுதும் சந்தோஷத்துடனும்,
நிம்மதியுடனும், நீடுழி வாழ்க, பாத்திமா டியர்
 

fathima.ar

Well-Known Member
ஹேய் பாத்திமா டியர், எப்போப் பாரு, இவ்வளவு
சூப்பர் சூப்பரா, கவிதைகளை, எழுதி, எழுதி தள்ளி எங்களையெல்லாம் அசத்திக் கொண்டே இருந்தால்,
என்னை மாதிரி மக்கு பிளாஸ்திரியெல்லாம்
எப்படித்தான் பா பாராட்டுவது?
உங்களைப் பாராட்ட, எனக்கு வார்த்தைகளே கிடைக்கலை,
பாத்திமா செல்லம்
நீடுழி வாழ்க
நீங்களும், உங்கள் குடும்பமும், அனைத்து நலன்களுடன்,
வளமுடன், எல்லா செல்வங்களுடனும், அனைத்து
நலன்களுடனும், எப்பொழுதும் சந்தோஷத்துடனும்,
நிம்மதியுடனும், நீடுழி வாழ்க, பாத்திமா டியர்

Thanks banuma..
 

ThangaMalar

Well-Known Member
முன் சென்ற காலங்களில்
கடைபிடித்த ஜாதிமத பேதமும்..
உயர்ந்தோர் தாழ்ந்தோர்
என்ற பாகுபாடுமே..

நிலத்தை விற்றாவது
கல்வியை வழங்கியது
இளைய சமுதாயத்திற்கு..
நிலத்துடன் தமிழன்
என்ற உணர்வும்
சென்றுவிட்டதோ..

ஒவ்வொரு தமிழனின்
பொருளதார அவமானங்கள்.
பணம் இல்லார்க்கு
இவ்வுலகில் மரியாதையில்லை
என்ற எண்ணம்
ஆழபதிந்தது..

தன்மான உணர்வு
கிளர்ந்தெழ..
திரைகடல் ஓடி
பணம் தேட..
அயல் நாட்டில்
அவமானம் தேடியது..

வாடியது வயல்வெளிகள்
மட்டுமல்ல..
இளவயது மனைவிகளும் தான்.
சிந்தியது உழைப்புமட்டுமல்ல..
கண்ணீரும் தான்..

உழைக்கும் காலமெல்லாம்
அயல் நாட்டில் நம் சக்தியை
தொலைத்து
நோயுடனும் முதுமையுடனும்
திரும்புகின்றனர்..

காலம் சென்ற
உணர்வுகளுக்கு மதிப்பில்லை..
இப்போதும் விழித்துகொள்வதில்
தவறில்லை..
நல்ல தமிழ் சமுதாயத்தை
உருவாக்குவோம்...
தமிழ் சமுதாயம் அதுவும் இளைஞர் சமுதாயம் ஏற்கனவே விழித்துவிட்டது பாத்திமா...
மல்லியின் வார்த்தைகள் தினவெடுக்க வைக்கின்றன....
நம்மை எழுச்சியுற செய்கின்றன....
உன் கவிதை துணை நிற்கின்றன..
 

fathima.ar

Well-Known Member
தமிழ் சமுதாயம் அதுவும் இளைஞர் சமுதாயம் ஏற்கனவே விழித்துவிட்டது பாத்திமா...
மல்லியின் வார்த்தைகள் தினவெடுக்க வைக்கின்றன....
நம்மை எழுச்சியுற செய்கின்றன....
உன் கவிதை துணை நிற்கின்றன..

Poradravunga oaathilaye kaanama poranga Na..
Students ah irukkura varaikum.poraduvaanga..
Apram velai commitment nu avunga porattam maaridum..

Ellarume sernthu poradanum..
Ilangaila Thamizhar prachana vanthappove sutharichirukkanum pola..
Ippo namma sontha Tamil nadu laye namakku prachana..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top