E11 Nee Enbathu Yaathenil

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
L.K.G.பையன் :-என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?
ஆசிரியை :- ஆமாம்|

L.K.G.பையன் :- அப்ப, என் அப்பா அம்மாவை வரச்சொல்லி உங்கள் வீட்டில் பேசாச்சொல்லட்டுமா?
ஆசிரியை :- டேய், மூட்டாள், உன் மனசுல என்னநினைச்சிககிட்டிருக்க?

L.K.G.பையன் :- ஹையோ, நான் டியூஷனுக்கு வர்றதைப்பற்றி சொன்னேன்.{கிறுக்கு பயபுள்ள எப்ப பார்த்தாலும் நம்மளயே நினைச்சிகிட்டு இருக்கா }
 

Adhirith

Well-Known Member
அடிப்படையில் நல்லவன் அமைதியானவன் தான் சொல்லப்பட்டுள்ளது முதலில்

மல்லி தனது கற்பனையில் உருவாக்கிய
கதாநாயகனின் குணநலன்களை
புரிந்து கொண்டு,அவனின் செயல்களோடு
ஒப்பிடும்போது,அவனைப் பற்றிய விமர்சனங்கள்
சிலசமயம் கடுமையானதாக இருக்கும்.....
இந்த மாதிரி விமர்சனங்களைதான்
கதாயாசிரியரும் எதிர்பார்ப்பாங்க....


இதில் நல்லவனா இல்லை கெட்டவனா
என்ற ஆராய்ச்சியே கிடையாது....
அவனை திட்டுவதற்கும் எதுவும் இல்லை.....
Mere criticism only....
 

rathippria

Well-Known Member
வாடிய செடிதனில்
சுடுநீர் கொட்டியதே..

நிழலாய் இருந்த
உறவும் மயங்கி போக..

வரமாய் வந்தவனை
வேதனையிலும் காக்க..

தன்னை காக்க
மறந்ததே...


பாலைவனமாய் போன
நாட்களிலும் கொடிதாய்
போனதால்..
முட்கள் கூடி போனதோ..

கற்றையாய் பணமிருந்தும்
ஒற்றையாய் நிற்கும் போது
ஏற்படும் அச்சமும்
தனிமையும்
சொல்லில் அடங்காது..

தன்னை பாதுகாக்கவும்
ஒருவர் வருவது...
தண்ணீரை கண்ட
வாடிய செடியின் நிலை அன்றோ..
Wow and just wow da
 

rathippria

Well-Known Member
வாராமல் போனாய்
இரு திங்கள்
காணாமல் போனாய்
பூ பூக்கும் நந்தவனத்தில்
என் கண் பூ பூத்தது
உன்னை காண காத்தது
இத்துணை நாள்
இத்துணை வேண்டாமென
எத்துணை நினைத்தாலும்
அத்தனை மீறி
வந்தாய் இங்கே
காத்தாய் என்னை
மீட்டாயோ வாழ்வை
மயக்கம் கொண்டவளையும்
உன்னிடம்
தயக்கம் கொண்டவளையும்
சூடு கண்ட பூனையாய் நின்ற என்னை
ஒரு கணத்தில் மாற்றி
சுழட்டி விட்ட பம்பரமாய் மாற்றினாய்
உன் பேச்சுக்கு ஆடும்
சுழட்டி விட்ட பம்பரமாய் மாற்றினாய்
மாறவில்லை நான்
மாற்றிவிட்டேன் உன்னை
தாண்டவில்லை நான்
தாண்டவைத்தேன் உன்னை
வந்துவிட்டாய் நீ
தருவேனோ என்னை
Ennama eluthera da nee super
 

kayalmuthu

Well-Known Member
வாராமல் போனாய்
இரு திங்கள்
காணாமல் போனாய்
பூ பூக்கும் நந்தவனத்தில்
என் கண் பூ பூத்தது
உன்னை காண காத்தது
இத்துணை நாள்
இத்துணை வேண்டாமென
எத்துணை நினைத்தாலும்
அத்தனை மீறி
வந்தாய் இங்கே
காத்தாய் என்னை
மீட்டாயோ வாழ்வை
மயக்கம் கொண்டவளையும்
உன்னிடம்
தயக்கம் கொண்டவளையும்
சூடு கண்ட பூனையாய் நின்ற என்னை
ஒரு கணத்தில் மாற்றி
சுழட்டி விட்ட பம்பரமாய் மாற்றினாய்
உன் பேச்சுக்கு ஆடும்
சுழட்டி விட்ட பம்பரமாய் மாற்றினாய்
மாறவில்லை நான்
மாற்றிவிட்டேன் உன்னை
தாண்டவில்லை நான்
தாண்டவைத்தேன் உன்னை
வந்துவிட்டாய் நீ
தருவேனோ என்னை
Meera akka awesome.
 

vidhya_sathya

Active Member
Super kondu poreenga, most probably writers eppavume male dominated story than ekuthuvanga, but neenga women oriented but romba nagareega mavum illama, athukunu cinema thanavum illama , practical elutha reenga , hats off to you. Heroine manasula ninachukara madiri eluthra dialogue ellam naan niraiya yosipen. Enaku theliva solla theriyala.


Simple solren, u r super
 

malar02

Well-Known Member
Super kondu poreenga, most probably writers eppavume male dominated story than ekuthuvanga, but neenga women oriented but romba nagareega mavum illama, athukunu cinema thanavum illama , practical elutha reenga , hats off to you. Heroine manasula ninachukara madiri eluthra dialogue ellam naan niraiya yosipen. Enaku theliva solla theriyala.


Simple solren, u r super
16908439_1604658826218584_3144976685665878016_a.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top