நன்றி டியர்Nice
நன்றி டியர்Nice
Ok dearஎழுத ஆரம்பிச்சேட்டேன். மத்த கதாபாத்திரங்களை கோர்க்கும் fix பண்ணிட்டேன்னா epi வரும்.
தாத்தாவும் டிஃபரென்ட்டா இருக்காருalways thing different னு எங்க தாத்தா சொல்லுவாரு அதான்எதோ ஒரு வித்தியாசத்தை கொண்டு வரணும் இல்ல. அதுக்காகத்தான்.
நான் காலேஜ் பக்கமே போனதில்லை அதான் இப்படியெல்லாம் தோணுது.நைஸ் டீஸர் சிஸ்
இதுவரை எங்கயும் பாக்காத கேக்காத பஞ்சாயத்தா இருக்கு
he was Fantastic தாத்தா.தாத்தாவும் டிஃபரென்ட்டா இருக்காரு
வாசனின் வாசுகி மாதிரி ஒரு குடும்ப கதையை கொடுத்துட்டு காலேஜ் கதையை கொடுத்தா ஏத்துப்பீங்களோனு எனக்கு பயமா இருக்கு. அதான் கதையை கொஞ்சம் மாத்தலாம்னு யோசிக்கிறேன் பார்க்கலாம்.Ok dear
Take ur time
Naan innum vasan vasuki vittu celia varallae
போகாததுக்கே இப்புடி அப்போ போயிருந்தாநான் காலேஜ் பக்கமே போனதில்லை அதான் இப்படியெல்லாம் தோணுது.
என் hubby யும் அதையே! தான் சொல்லுறாரு."நல்லவேளை ஸ்கூலோட நிறுத்திட்டாங்க, தப்பித்தவறி லோ மட்டும் படிச்சிருந்தா,... என் தலைமுடி ஒன்னு கூட மிஞ்சாது..."போகாததுக்கே இப்புடி அப்போ போயிருந்தா