வாசனின் வாசுகி 10

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Nice update

ஐயய்யோ என்ன இது??? எவ்வளவு ஆசையா குழந்தையை எதிர்பார்த்தாங்க... இப்படி ஆயிருச்சே.. :cry::cry: இந்த பூர்ணா எல்லாம் என்ன பொம்பளைையோ..:devilish::devilish: இனி வாசன் என்ன பண்ண போறானோ???
என்ன பதில் சொல்லுறதுன்னே! தெரியல, அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு பார்க்கலாம்.
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Adakadavule ena mila akka ipdi akiruchu?? Pavam vasan & vasuki!! Pesama vasuki ingaye irunthuru kalam!!!

Vasa antha family suma vidatha!! Nala tirupi kuduthutu vasuki ya kutitu po!!!
வாசுகி மாமனார் தனக்கு சேவகம் செய்கிறாருனு கில்டியா பீல் பண்ண போய் தான் கிளம்பி போனா...
முதல் குற்றவாளியே! வாசுகிதான் இதுல குடும்பத்தை தூண்டிச்சு என்ன செய்ய?
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Enna mila dear ippadi :(
aasaya kulandai venumnu irundavangala aasai kaatti mosam panniteengale....
Poorna sariyaana loosu .....
Vaasanin amaithi etharkku arikuriyo:rolleyes:
வாசன் வாசுகி அடிச்சிட்டானதும் எப்படியெல்லாம் திட்டினீங்க, இனிமேல் வாசனோட உண்மையான குணத்தை பாப்பீங்க :p:D
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அடிப்பாவி பூர்ணா இவ எல்லாம் என்ன பொம்பளை கர்ப்பினிப்பெண்ண இப்படி பண்ணிட்டாளே
வாசன் என்ன முடிவு எடுக்கப் போகிறான்
அத்தை பாட்டி எல்லாம் எங்க
அவள கூட்டிட்டு போயி
ரொம்ப நல்லா கவனிச்சுட்டாங்க
கூட்டிட்டு போனவங்க பூர்ணா கிட்ட விட்டுட்டு அவவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க,
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
என்ன பன்னி வச்சிருக்கீங்க....அந்த பூர்ணாவை நீங்க சும்மா விட்டீங்கனாபாத்துக்கோங்க.....இனி இவளும் அப்பா நொப்பானு அந்த வீட்டுக்கு போக கூடாது.....

அச்சோ...வாசன் பாவமே....
வாசன் வாசுகியை இனிமேல் எங்கயும் தனியா அனுப்பறதா இல்லனு அடுத்த அத்தியாயத்துல சொல்லுவான். பூர்ணாவ என்ன பண்ணுறதுன்னுதான் தெரியல,
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top