வாசனின் வாசுகி 10

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ஐயய்யோ என்ன இது??? எவ்வளவு ஆசையா குழந்தையை எதிர்பார்த்தாங்க... இப்படி ஆயிருச்சே.. :cry::cry: இந்த பூர்ணா எல்லாம் என்ன பொம்பளைையோ..:devilish::devilish: இனி வாசன் என்ன பண்ண போறானோ???
 
Last edited:

RajiChele

Well-Known Member
Adakadavule ena mila akka ipdi akiruchu?? Pavam vasan & vasuki!! Pesama vasuki ingaye irunthuru kalam!!!

Vasa antha family suma vidatha!! Nala tirupi kuduthutu vasuki ya kutitu po!!!
 

Gomathianand

Well-Known Member
Enna mila dear ippadi :(
aasaya kulandai venumnu irundavangala aasai kaatti mosam panniteengale....
Poorna sariyaana loosu .....
Vaasanin amaithi etharkku arikuriyo:rolleyes:
 

Saroja

Well-Known Member
அடிப்பாவி பூர்ணா இவ எல்லாம் என்ன பொம்பளை கர்ப்பினிப்பெண்ண இப்படி பண்ணிட்டாளே
வாசன் என்ன முடிவு எடுக்கப் போகிறான்
அத்தை பாட்டி எல்லாம் எங்க
அவள கூட்டிட்டு போயி
ரொம்ப நல்லா கவனிச்சுட்டாங்க
 

jeevaranjani

Well-Known Member
என்ன பன்னி வச்சிருக்கீங்க....அந்த பூர்ணாவை நீங்க சும்மா விட்டீங்கனாபாத்துக்கோங்க.....இனி இவளும் அப்பா நொப்பானு அந்த வீட்டுக்கு போக கூடாது.....

அச்சோ...வாசன் பாவமே....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top