வாசனின் வாசுகி 10

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Antha poorna va pottu thallungapa avala summa vida koodathu mila sis sariyana pisasa iruppa pola devil poorna :mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:
Acho na aasaya baby ku name kooda select panneyney ipdi panniteengaley writerji:cry:
Ini vaasuki antha v2key poga koodathu
Vaasan vaasuki paavam pa
என்ன கொலை கேசுல உள்ள தள்ள பாக்குறீங்களா?:LOL: பிசாசுதான், அவளை என்ன பண்ணுறதுனு இன்னும் யோசிக்கல, பார்க்கலாம்.:unsure: பேர் தானே! டியர் வைக்கலாம் டோன்ட் ஒர்ரி. (y)வாசன் வாசுகியை எங்கயும் தனியா அனுப்புறதா இல்லனு முடிவு பண்ணிட்டதாக அடுத்த அத்தியாயத்துல சொல்வான். :)
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
போச்சா குழந்தை போச்சா?
அப்பா நொப்பா வீட்டில் இருக்கும் சவரணைக்கு இந்த லூசு வாசுகி அங்கே போகலாமோ?
பூர்ணாவெல்லாம் தன்னை வெட்டிக் கொண்டு சாகுறவளா?
அடுத்தவளைக் கொல்லவே பிறவியெடுத்திருக்கிறாள்
பெற்ற மகளை நம்பாத கூமுட்டை அப்பன் நாதன் தன் மூஞ்சியை இப்போ எங்கே கொண்டு போய் வைச்சுப்பான்?
எங்கே அந்த அத்தை சொத்தை மூதேவிகள்?
பெண்கள்தான் பார்த்துக்கணுமுன்னு பூர்ணாவின் லட்சணம் தெரிஞ்சும் புள்ளைத்தாய்ச்சி வாசுகியை கூட்டிக் கொண்டு வந்த பீடைகள்
தன் பொண்ணு போல நினைத்து மாமனார் ஹெல்ப் செஞ்சதுக்கு வெட்கப்பட்டுக்கிட்டு வந்ததுக்கு வாசுகிக்கு நல்ல தண்டனை கிடைத்தது
இப்போ வாசன் என்ன பண்ணப் போறான்?
குழந்தை போனதுக்கு வாசுகியைத் திட்டுவானா?
பொண்டாட்டியை இங்கேயே விட்டுட்டு போயிடுவானா?
என்னவாயிருந்தாலும் அந்த நாதன் மூதேவியை நல்லா நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேளு, வாசன்
தாய் வீடுன்னு வேற எங்கதான் போறது? போன அபர்ணாவாவது கீப் இன் டச் என்று இருந்திருக்கலாம் இல்ல. உண்மைதான் பூர்ணா சுத்தி இருக்குறவங்க உசுர கத்தி இல்லாம இரத்தம் வராம வார்த்தையாலையே! எடுக்குறவ, நாதனை பத்தி சொல்லுறதுக்கு ஒன்னும் இல்ல. ஓடி போன பொண்டாட்டி மாதிரி அவ பெத்த பொண்ணும் இருப்பான்னு நினைச்சி சந்தேகப்பட்டவறு பூர்ணா அவளை நல்லா பாத்துகிறாளான்னு பாத்திருக்கணும் ஆக்கி வச்சா சோத்தை தின்னுட்டு கவுந்தடிச்சி படுத்துக்க வேண்டியது, வீட்டுல என்ன நடக்குதுன்னு பாக்குறதில்ல. பூர்ணா எங்க நாத்தனார் முன்னாடி, புருஷன் முன்னாடி வாசுகியை திட்டுறா? அது தெரிஞ்சா தானே! இவங்க வாசுகியை பாத்திருப்பாங்க, கேள்வி கேட்டாலும் விளங்குமா? சந்தேகம்தான். வாசன் என்ன செய்ய போறான்னு அடுத்த அத்தியாயத்துல பார்க்கலாம். வாசுகிக்கி தண்டனை?
 

banumathi jayaraman

Well-Known Member
தாய் வீடுன்னு வேற எங்கதான் போறது? போன அபர்ணாவாவது கீப் இன் டச் என்று இருந்திருக்கலாம் இல்ல. உண்மைதான் பூர்ணா சுத்தி இருக்குறவங்க உசுர கத்தி இல்லாம இரத்தம் வராம வார்த்தையாலையே! எடுக்குறவ, நாதனை பத்தி சொல்லுறதுக்கு ஒன்னும் இல்ல. ஓடி போன பொண்டாட்டி மாதிரி அவ பெத்த பொண்ணும் இருப்பான்னு நினைச்சி சந்தேகப்பட்டவாறு பூர்ணா அவளை நல்லா பாத்துகிறாளான்னு பாத்திருக்கணும் ஆக்கி வச்சா சொத்தை தின்னுட்டு கவுந்தடிச்சி படுத்துக்க வேண்டியது, வீட்டுல என்ன நடக்குதுன்னு பாக்குறதில்ல. பூர்ணா எங்க நாத்தனார் மூண்ண்டாய், புருஷன் முன்னாடி வாசுகியை திட்டுறா? அது தெரிஞ்சா தானே! இவங்க வாசுகியை பாத்திருப்பாங்க, கேள்வி கேட்டாலும் விளங்குமா? சந்தேகம்தான். வாசன் என்ன செய்ய போறான்னு அடுத்த அத்தியாயத்துல பார்களா. வாசுகிக்கி தண்டனை?
எனக்கென்னவோ எவனையோ காதலிச்சு அபர்ணா ஓடிப் போனாள்ன்னு தோணலை
வேற ஏதாவது வலிமையான காரணம் இருக்கலாம்
அதை நீங்கதான் வந்து சொல்லணும், மிலா டியர்

பூர்ணா போட்ட சோற்றை தின்னுப்புட்டு கவுந்தடிச்சு படுக்கறவனா கூமுட்டை நாதன்?
அப்புறம் எப்படி சந்திரா, மந்த்ரா வந்தாங்க?

இளையவளுக இரண்டு பேரையும் படிக்க வைச்ச வீணாப் போன நாதன் அப்பன் அந்த பூர்ணா மூதேவி பேச்சைக் கேட்டு வாசுகியைப் படிக்க வைக்கலையே

ஆமாம் வாசன் மீது தேவையற்ற கோபம் கொண்டு பிறந்த வீட்டு வருணாச்சலத்தை கட்டிய கணவனிடம் மறைத்து அப்பன் வீட்டுக்கு வந்ததுக்கு தண்டனையாகத்தான் குழந்தை போச்சு

அது எப்படியெப்படி இளிச்சவாய் புருஷனைக் கண்டால் மட்டும்தான் பிள்ளையாண்டிருக்கும் கோப தாபங்கள் வருமா?
ஏன் அதை அந்த பூர்ணா மூதேவியிடம் வாசுகி காட்ட வேண்டியதுதானே?
 

jeevaranjani

Well-Known Member
வாசன் வாசுகியை இனிமேல் எங்கயும் தனியா அனுப்பறதா இல்லனு அடுத்த அத்தியாயத்துல சொல்லுவான். பூர்ணாவ என்ன பண்ணுறதுன்னுதான் தெரியல,
நன்றி டியர்:love::love:
பூர்ணாவை மட்டும் இல்ல...நாதனையும் எதாது பன்னனும்....
 

mila

Writers Team
Tamil Novel Writer
எனக்கென்னவோ எவனையோ காதலிச்சு அபர்ணா ஓடிப் போனாள்ன்னு தோணலை
வேற ஏதாவது வலிமையான காரணம் இருக்கலாம்
அதை நீங்கதான் வந்து சொல்லணும், மிலா டியர்

பூர்ணா போட்ட சோற்றை தின்னுப்புட்டு கவுந்தடிச்சு படுக்கறவனா கூமுட்டை நாதன்?
அப்புறம் எப்படி சந்திரா, மந்த்ரா வந்தாங்க?

இளையவளுக இரண்டு பேரையும் படிக்க வைச்ச வீணாப் போன நாதன் அப்பன் அந்த பூர்ணா மூதேவி பேச்சைக் கேட்டு வாசுகியைப் படிக்க வைக்கலையே

ஆமாம் வாசன் மீது தேவையற்ற கோபம் கொண்டு பிறந்த வீட்டு வருணாச்சலத்தை கட்டிய கணவனிடம் மறைத்து அப்பன் வீட்டுக்கு வந்ததுக்கு தண்டனையாகத்தான் குழந்தை போச்சு

அது எப்படியெப்படி இளிச்சவாய் புருஷனைக் கண்டால் மட்டும்தான் பிள்ளையாண்டிருக்கும் கோப தாபங்கள் வருமா?
ஏன் அதை அந்த பூர்ணா மூதேவியிடம் வாசுகி காட்ட வேண்டியதுதானே?
அபர்ணா பத்தி அப்பொறம் சொல்லுறேன். சந்திரா எப்படி வந்தானு முதல் அத்தியாயத்துலையே! சொல்லிட்டேன். ஒருவேளை மந்த்ராவும் அதே! வேகத்துல வந்திருப்பா. :pஎல்லாம் வாசுகி ஓடிப்போவாளோ என்கிற பயம்தான். :sneaky:ஆமா முழுக்க வாசுகியோட தவராலதான் குழந்தை போச்சு. :(வாசன் கைலதான் முடிவு இருக்கு. காட்ட வேண்டிய எடுத்துள்ள காட்டினாதான் கோபத்துக்கும் மரியாதை இருக்கும் போல.:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top