Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 21 1

Advertisement

kayalmuthu

Well-Known Member
கிஷோர் ரொம்ப ரொம்ப நல்ல குரு and தாய் மாமன்..
அருமை...
ஜாமுன் செம்ம போ evvolo தெளிவு...
சிகேந்தர் வீட்டு மனிதர்கள் என்ன ஏழரை யை கூட்ட poguthungalo.. nice ud மா
 

banumathi jayaraman

Well-Known Member
:love::love::love:

கிஷோர் சிக்கந்தருக்கு மாமாவா??? ஜாமூனோடு சிக்கந்தர் மால்/காரில் போனது எல்லாம் சென்னைக்கு போய் சேர்ந்துடுச்சோ :unsure::unsure::unsure:

அப்பாடா பளிச்சுனு கேட்டாச்சு பொண்ணு......
ஜீ ஷாக் ஆகிட்டாரே :D:D:D
என்னடா சிக்கந்தர் உனக்கு தான் பொறுமையே இல்லைனு பார்த்தால் உன் ஆளுக்கு சுத்தமா இல்லையே......
அவ தான் உன்னை ரொம்ப லவ் பண்ணுறா போல.......
பேரை மாத்துடா ஜாமூனுக்கு பதிலா மிர்ச்சி னு.......
மாமாவையே கேள்வி கேட்டு அசத்துறா......
அத்தை கிட்ட ரூம்ல எதனை மோது வாங்க போறாரோ மாமா........

அப்போ சிக் வீட்டு பக்கம் தான் பிரச்சனையா???
ஜமுனா அத்தை சண்டைக்கு வரமாட்டார்களா வயசானவனுக்கு கட்டிக்குடுக்குறாங்கனு???
ஒரு பக்கம் சொத்தை மடக்க பொண்ணு கொடுக்குறாங்க என்றும் இன்னொரு பக்கம் சொத்தை அபகரிக்க வயசானவனுக்கு கட்டிக்குடுக்குறாங்க என்றும் கேட்க சான்ஸ் இருக்கு......
என்ன நடக்குமோ???
அத்தை சொத்தைக்கு சொல்ல என்ன யோக்கியதை இருக்கு?
அவளுடைய தறுதலை பொறுக்கிப் பிள்ளைகளுக்கே சிக்குவை விட ஜாஸ்தி வயதாக இருக்கலாம்
 

Geetha sen

Well-Known Member
ஜீயும் கல்யாணத்துக்கு ஓகே சொல்ல வச்சுட்டா ஜாமூன் சூப்பர். அதுக்குள்ள அம்மாவுக்கு விசயம் போயிடுச்சா.
 

Joher

Well-Known Member
அத்தை சொத்தைக்கு சொல்ல என்ன யோக்கியதை இருக்கு?
அவளுடைய தறுதலை பொறுக்கிப் பிள்ளைகளுக்கே சிக்குவை விட ஜாஸ்தி வயதாக இருக்கலாம்
அவங்க பையன்களுக்குனு இல்லை.......
யோக்கிதை இல்லைனாலும் நியாயம்னு 4 பேரை கூட்டிட்டு வருவாங்களே.......
அவனுக்கு 39 வயசு இவளுக்கு 25 என்பது மற்றவர் பார்வைக்கு நெருடல் தானே???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top