ஏம்மா இதை வந்த நாளாவே பண்ணியிருக்கலாம் நீ......
அவனுக்கு சாப்பாடு கூட போடாமல் பட்டினியும் போட்ட...... இப்போ சாப்பிட்டிங்களா
போன பிறகு தான் ஸ்வீட் நத்திங்ஸ் எல்லாம் பேசுற
அவன் கூட இருக்கப்போ நக்கல் கிண்டல்
அடேய் சென்னைக்கு வந்து தங்கி சாப்பிட்டு கார்டு தேய்க்கிறதுக்கு ஒரு படிப்பா???
எங்கடா இருந்தீங்க நீங்க ரெண்டு பேரும்....... பிரிஞ்ச பிறகு முன்னாடி விட அதிகமா பேசிக்கிறீங்க......
சொத்து தான் பிரச்சனைனா அதை நீ சொல்லியிருக்கலாமே.....
இப்போவும் பாரு வேலை இல்லை...... அப்பா கார்டு........ இனி பொண்டாட்டி காசு.......
இவ்ளோ ரோசம் தேவையா உனக்கு 3 வேளை திங்க சோறு இல்லை...... கொஞ்ச நஞ்சம் இருக்கும் மன நிம்மதியும் போயிருக்கும் இப்போ......
மனசுல என்ன இருந்தாலும் வீராப்பா இருந்து இப்படிதான் கிறுக்குத்தனமா நடப்பீங்க......
போடா