P34 Nee Enbathu Yaathenil

Advertisement

தரணி

Well-Known Member
நிதர்சனம்.... கையில் வருமானம் இருந்தா இன்னும் கொஞ்சம் தைரியம் வரும் அதுவும் இல்லமா இன்னும் கண்ணன் மனச அளவில் சோர்ந்து போறான்.... சுந்தரி இந்த அக்கறையை நீ முன்ன காட்டி இருந்தா இப்போ இந்த பிரிவு அவசியமே இல்ல....
 

Riy

Writers Team
Tamil Novel Writer
பட்டினி கிடந்தா மனசு தெளியுமின்னு இப்ப தான் கண்ணா தெரியுது.. அடேய் ஏன்டா ஏன்... லூசாடா நீ.. சொத்து பிரச்சனைய இங்கேயே முடுச்சிருக்கலாம்... அதவிட்டுட்டு ...

எப்படியோ இப்பவாச்சும் அக்கறையா சாப்பிட்டானா என்ன செய்யறான்னு யோசிச்சு கேட்கறாளே... அந்த அளவு சந்தோஷமே
 

priya raghavan

Well-Known Member
Finala indha idhamana pechhu vaarthai pesa aaramnichutanga...nimmadhiya Padikka mudinchudhu..Ivanga adichukaradhula namakku heart adikkudhu bayathula...vandha necklace innum ulla thank irukku....asha sundariya edhuthukka sollidalam kannan..avanukku Panama vaanga kazhtama irundha...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top