கீதமாகுமோ பல்லவி - 13

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
என்னைப் பத்தி எனக்கு நல்லாவேத் தெரியுமே தெரசா மதர்
மதர் தெரசா டு பானு மதர் - "நான் உன்னை சொல்லவில்லை மகளே.. இந்த மித்ரா பரணியை கூறினேன்" :p:D
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
எனக்கும் அதே இவ்வளவு தான் ஞாபகம், மித்ராபரணி டியர்
ரிபூதி பூசிக்கிட்ட சரணின் "கண்ணைத் தொறக்கணும் சாமி
படிச்சு முடிச்சு டாக்டர் ஆனப்புறம் கையை புடிக்கணும் ஒரு மாமி........."
:oops: இந்த மருத்துவ சேவை எல்லாம் பார்க்க வேண்டாமா :eek: அவன் தான் மாமி கையை புடிச்சு வைத்தியம் பார்ப்பான் :cool:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
தெரிஞ்சு போச்சா
ஹீ ஹீ ஹீ
அதுக்காண்டி இவ்வ்வ்வ்வ்வ்வ்வளவு அன்பாபாபாஆஆஆஆஆ என்னைய
நீங்கோ பார்க்கக் கூடாது, மித்ராபரணி டியர்
04-1383551684-vadivelu34433-600-jpg.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
மதர் தெரசா டு பானு மதர் - "நான் உன்னை சொல்லவில்லை மகளே.. இந்த மித்ரா பரணியை கூறினேன்" :p:D
அப்படீன்னா செரிதானுங்கோ, தெரசா மம்மி
 

MaryMadras

Well-Known Member
சரண் பல்லவிய அக்கான்னு சொல்லிட்டான்உணர்ச்சிகரமான பதிவு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top