கீதமாகுமோ பல்லவி - 13

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
எங்கே ஒன்றையும் காணோமே, மித்ராபரணி கண்ணுகளா?
அதுசரி
முதல் வரிக்கு பதிலைச் சொல்லுங்க, ஸ்வீட்டீஸ்
:devilish: ipo delete panuna eppadi irukum mummy. பதில் கடிதம் இப்போவே போடுறதா பானு மா :D இருங்க வர்றேன்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:devilish: ipo delete panuna eppadi irukum mummy. பதில் கடிதம் இப்போவே போடுறதா பானு மா :D இருங்க வர்றேன்
தெரிஞ்சு போச்சா
ஹீ ஹீ ஹீ
அதுக்காண்டி இவ்வ்வ்வ்வ்வ்வ்வளவு அன்பாபாபாஆஆஆஆஆ என்னைய
நீங்கோ பார்க்கக் கூடாது, மித்ராபரணி டியர்
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அம்மா வேற வேறயா இருந்தாலும் உன் அம்மாவுக்கு பதிலா பல்லவி அக்கா
உன்னைய நல்லாத்தானே பார்த்துக்க இஷ்டப்படுறாள், சரண் தம்பிரி
அதனால கண்ணைத் திறந்துக்கிட்டே
ஓகே சொல்லி பெவிகால் போடாமலே அனுவுடன் ஒட்டிக்கோப்பா
ஓ அதுக்கு பர்ஸ்ட் ஸ்டெப்பாத்தான்
பல்லவி கொண்டாந்த கோயில் ரிபூதியை எடுத்து வைச்சுக்கிட்டியோ, சரணு
ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு இருக்கக் கூடாது, சிவகாமியம்மா
மொதோ ஊசியை பல்லவிக்கு போடவா சொல்லுறீங்க?
இருங்க இப்போவே போய் இதை அவக்கிட்ட சொல்றேன்
:LOL::LOL: எனக்கு இந்த இவ்வளவு இவ்வளவு தான் ஞாபகம் வருது மா

Screenshot_20200119-172508~2.png

அதான் விபூதி பூசிக்கிட்டானே இனி கடவுள் அவன் கண்ணை திறந்திடுவார் பானு மா :love::love: காத்திருப்போம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top