நன்றி டியர்
நன்றி டியர்
நன்றி டியர்Nice
நன்றி டியர்nice ud
அப்போ ருத்ர மஹாதேவிதான் பாவம்ன்னு சொல்ற மாதிரி ஆகிடுமோ?வீரவேலன் மட்டுமா சாகப்போறான்?
இப்படியெல்லாம் சாபம் கொடுப்பங்களானு யோசிக்கிற அளவுக்கு சாபம் கொடுப்பாங்க
அக்ஷய் லவ் சொல்லாம ஸ்ட்ரைட்டா கல்யாணம் பண்ண ஐடியா பண்ண காரணம் இருக்கு. அது போகப்போக புரியும்.
அஜித் கிளப்பிய புரளியை உடைச்சி மோதிரம் போட்டாச்சு, இனி என்ன பண்ணாலும் அக்ஷய் பாத்துப்பான்.
இந்த கதையோட முதல் இரண்டு அத்தியாயங்களை படித்து விட்டு அச்சோ ஏதோ சின்ன பசங்களுக்கான கதை போல இருக்குனு படிக்காம விட்டுட்டாங்க போல, twist எல்லாம் இனிமேல் தான் இருக்கு.
தேவதை என்றாலும் காதல் என்று வந்துட்டா பொறாமையும், கோபம் கண்ண மறச்சி கொலை செய்யுற அளவுக்கு போய்ட்டால்ல பாவம் தான் அவ நிலைமை.அப்போ ருத்ர மஹாதேவிதான் பாவம்ன்னு சொல்ற மாதிரி ஆகிடுமோ?
நானில்லை அவள் நானில்லை
ஹா ஹா ஹா
அதானே பார்த்தேன்
நம்ம டுவிஸ்ட்டு ராணி மிலா டியர் டுவிஸ்ட் வைக்காம இருப்பாங்களா?
ஹா ஹா ஹாதேவதை என்றாலும் காதல் என்று வந்துட்டா பொறாமையும், கோபம் கண்ண மறச்சி கொலை செய்யுற அளவுக்கு போய்ட்டால்ல பாவம் தான் அவ நிலைமை.
அந்த ட்விஸ்ட்டு....
என்ன ட்விஸ்ட்டு?
எப்போ வரும்?
அப்போ வரும்.
நன்றி டியர்superb
கொஞ்சம் உடம்பு முடியாம இருக்கேன் பானுமா கத எழுதுற மூடே வர மாட்டேங்குதுஹா ஹா ஹா
ஜூப்பரப்பு
அதெல்லாம் சரியாயிடும்கொஞ்சம் உடம்பு முடியாம இருக்கேன் பானுமா கத எழுதுற மூடே வர மாட்டேங்குது