தோழமைகளே....
நிறைய இடைவெளி விட்டு எபி போட்டாலும்... நாங்க இருக்கோம் பயப்படாதான்னு கூடவே வந்து.. தோள் கொடுக்கும் தோழிகளுக்கு எனது சிரம் தாழ்ந்த, மனமார்ந்த நன்றிகள் பல. தனித்தனியா சொல்ல மனசிருந்தும் நேரமில்லாத காரணத்தால், ஜஸ்ட் லைக் மட்டும் போட்டுட்டு உங்க கமெண்ட்ஸை கடந்திருப்பேன். தலைக்கனம்னு தயவுசெய்து தப்பா நினைச்சுக்காதீங்க..
படிக்கறவங்க ரெண்டொரு வார்த்தை, சொல்லிப் போனா, மகிழ்ச்சி...
சரி நம்ம எழுத்து ரொம்பப் பழுதில்லை... இன்னும் எழுதலாம்னு ஒரு நம்பிக்கை வரும்...
காத்திருப்புகளுடன்....
ஆதி....