AVAV 14 2 final

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
தோழமைகளே....

நிறைய இடைவெளி விட்டு எபி போட்டாலும்... நாங்க இருக்கோம் பயப்படாதான்னு கூடவே வந்து.. தோள் கொடுக்கும் தோழிகளுக்கு எனது சிரம் தாழ்ந்த, மனமார்ந்த நன்றிகள் பல. தனித்தனியா சொல்ல மனசிருந்தும் நேரமில்லாத காரணத்தால், ஜஸ்ட் லைக் மட்டும் போட்டுட்டு உங்க கமெண்ட்ஸை கடந்திருப்பேன். தலைக்கனம்னு தயவுசெய்து தப்பா நினைச்சுக்காதீங்க..

படிக்கறவங்க ரெண்டொரு வார்த்தை, சொல்லிப் போனா, மகிழ்ச்சி...

சரி நம்ம எழுத்து ரொம்பப் பழுதில்லை... இன்னும் எழுதலாம்னு ஒரு நம்பிக்கை வரும்...

காத்திருப்புகளுடன்....

ஆதி....
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
காந்தக்கண்ணழகி -ன்னு ஒரு பாட்டு.. FM la ketten.லிரிக்ஸ் கேட்டுட்டு சிரிச்சுகிட்டே இருந்தேன்... அந்த எபெக்ட், எபி ல சேர்த்துட்டேன்.

யார் பாடினா, என்ன படம்-ன்னு கேக்காதீங்க... இப்போதான் முதல் தடவ இந்தக் கேக்கறேன்... இன்னும் பாக்க கூட இல்ல...

இருங்க u tube தேடி லிங்க் போடறேன்.

தயவு செய்து.. யாருக்காவது இந்த 'குமுரூ தப்புறு குமுறி தப்புர' க்கு அர்த்தம் தெரிஞ்சா சொல்லுங்கப்பா....

 
Last edited:

Janavi

Well-Known Member
Dear sis... ஆரம்பத்தில் "ஆயா" வேலை சொல்லி திட்டியவர், அரிவை பற்றிய புரிதலுடன் கொண் டாடு கிறார் திரிவிக்....அருமையான பதிவு... உங்க writing style nalla irukku... Eagerly waiting for your next story.....






.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top