AVAV 14 2 final

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
திரிவிக் இத்தனை அழகாக
நங்கைய புரிந்து பேசி
அவளுக்கு உறுதுணையாக
இருப்பது அருமை
 

Haritha

Well-Known Member
Nanum...

அரிவையை அறிந்தானோ...
விக்ரம் நடத்துங்க நடத்துங்க..

நங்கை பதிலுக்காக வைட்டிங்...

அந்த வரிக்கு எனக்கும் அர்த்தம் தெரில ஆதிமா...
ஆனா எனக்கும் அந்த வரி மட்டும் தான் புடிக்கும்....
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Nanum...

அரிவையை அறிந்தானோ...
விக்ரம் நடத்துங்க நடத்துங்க..

நங்கை பதிலுக்காக வைட்டிங்...

அந்த வரிக்கு எனக்கும் அர்த்தம் தெரில ஆதிமா...
ஆனா எனக்கும் அந்த வரி மட்டும் தான் புடிக்கும்....

ஹா ஹா வாம்மா மின்னல்...

சின்ன புள்ளீங்கோ.... உங்களுக்கே அர்த்தம் தெர்லன்னா... இன்னாத்த சொல்றது ? இந்த மாறி பாட்லாங் கேக்கசொல, மெர்சலா கீதுமே ...

நன்றி ஹரிம்மா.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top