AVAV 14 2 final

Advertisement

Rabi

Well-Known Member
nice ud. inaiku than appava ethuthu pesiruka thrivikraman sonanala... thevayana edathula pesarathu tapu illa appa nangainsona planuku ok solitaru super...
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Dear sis... ஆரம்பத்தில் "ஆயா" வேலை சொல்லி திட்டியவர், அரிவை பற்றிய புரிதலுடன் கொண் டாடு கிறார் திரிவிக்....அருமையான பதிவு... உங்க writing style nalla irukku... Eagerly waiting for your next story.....

:love::giggle::giggle:, nalla analysis.. thank you janavi.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
nice ud. inaiku than appava ethuthu pesiruka thrivikraman sonanala... thevayana edathula pesarathu tapu illa appa nangainsona planuku ok solitaru super...
Rabi.. thanks for the comments ma.
Ava veetla oru tharam, appaavai maruthu pesina.. Aana appo thirivik paththi kuzhapathula irundha. Ippo nalla thelivu.. so bold aa pesitta.

Thanks once again..
 

Joher

Well-Known Member
:love::love::love:

இப்போ தான் த்ரிவிக்க்கு மனைவியை முழுதுமா புரிஞ்சுக்கமுடியுது.......
அதான் சென்னைப் பயணம்.......

குழந்தை விஷயத்தில் எல்லோரும் தைரியமா சொல்ல வர்றதில்லை........
நியாயம் கிடைக்குமோ இல்லையோ சுற்றி முத்தி இருப்போரின் பார்வைக்காக.......

@Aadhi ரொமான்ஸ் உனக்கு எழுத வரலை போல :p:p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top