E45 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அவன் இதயம் கொண்டு வடித்த கவிதை அவள்..
சிதறிய துகள்களில் தேடி இருக்க வேண்டுமோ...
மீண்டுமோர் ஜனனம் செய்து நினைவுகளில் காதலை மரணித்தான் இவன் ...
அவள் காதலில் மட்டுமாய் உயிர் கொண்டு நிஜத்தோடு அரை மரணபடுக்கையானாலா ...
அச்சம் கொள்கிறது இதயம்...
இவர்களின் பிம்பம் எண்ணி கலக்கம் கொண்டு......
வெங்கட்டிற்காவது சுதாவுடனான இவன் வாழ்வும் நினைவும் அறிந்த ஒன்றா... அதையும் மறைத்தே வைக்க வேண்டிய ஒன்றா...
கேள்விகள் குடைந்த மனதிற்கு பதிலாய் ஒரு எபியுடன் ..
எல்லாம் சொல்லாதுவிடினும் எதையாவது சொல்லுமாறு கேட்டு கொள்ளும் சிதறிய நினைவுகளெல்லாம் விடையை தேடும் வாசிப்பில் நான்...
பதில் இந்த எபில இல்ல.. போன எபில இருக்கு jasha.
last few para-la irukku.
avalukku enna aagum.. ivanukku enna aagumnu.

brindha vachu manage panikoenga pa....
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
oru kadhai ezhudha arambichaen...
title kooda தேடி எடுத்து போட்டு... அதுக்கு match-a ஒரு கதை எழுத ஆரம்பிச்சேன்... நீங்க எல்லொரும் பண்ணின சேட்டைல... கதை மாறி போச்சு... title suththam!!!
புருஷன் பொண்டாட்டி.. பிரிஞ்சு 'the end' போடவேண்டியது...
ஆனா நான் இப்போ பேரு காலத்துக்கு நாள் குறிச்சுட்டு இருகேன்....

அது போதாதா.. இங்கையுமா... மீ ரொம்ப பாவம் டார்லிங் :)
Sorry உங்களை படுத்தறேன். you carry on as per your plan dear:love::love:
 

Riy

Writers Team
Tamil Novel Writer
எதிர்பார்த்த விசயமாய் இருந்தாலும் மனதின் ஓரம் கணக்கவே செய்கிறது கண்ணனின் மறதி.... பிருந்தா பேசுவதை வைத்து பார்த்தால் இவர்களுக்குள் ஏதோ இருக்கறது போலவே தீரா கணக்கு... அதற்கு தீர்வு தேடி செல்லும் போது சுதாவை முற்றிலும் தொலைத்துவிடாமல் இருந்தால் சரி...

இவன் நிலை இப்படி... சுதா?????
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Sorry உங்களை படுத்தறேன். you carry on as per your plan dear:love::love:
nope.... i am enjoying :)
that story is very flexible.. epadi vaenumnaalum maathalaam. adhanala i changed.. its fun too.
even i am liking the flow now.

aana idhu... already fulla blue print ready panittu dhaan arambichaen.
niraiya knots irukku kadhai poora... niraiya tension irukku...
engaiyum maatha mudiyaadhu... maathina kadai interest poidum.. mukiyama enaku flow poidum.
chumma ellorum solluvanga... yaarum idhu dhaan vaenumnu sonnadhu illa... ellorukkum oru aasai irukum dhaanae.. oru thirupthiyana ending vaenumnu... i am sure this will have a beautiful ending. but the road is not going be a smooth one.

enakku idha epi potadhum.. comments section dhaan pidikum.. made so many friends here.. :love::love::love:.adhukae i wait to respond then and there...
ipo mani aagiduchu..12:30.. paduka poraen.. meedhi naalaiku dhaan padikanum.

nice talking to u Neela dear.
Good night :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top