E45 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Neela mani

Writers Team
Tamil Novel Writer
@Neela mani neenga panradhu bongattam... 43 episa vitutu 45 padicha.. epidi puriyum :(
E00 and E44 mattum vitutu maththadhai padinga.. apo dhan padika pidikkum.
PArt 1 illaama Part 2 padichcha.. adhula onnumae irukkadhu :)
aana kobaththa vitutu vandhadhukku thx :)
அவங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது ஆகட்டும். உங்களுக்கு உருட்டு கட்டை இல்ல வெடிகுண்டு parcel. நான் பார்ட்1 படிக்கவே இல்ல. இதுல சுபம் ஆனா தான் அது படிப்பேன்
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
நான் என்னவோ சின்ன சிராய்ப்போட ரெண்டு பேரும் சரி ஆகிட்டாங்கனு நினைச்சேன். என்ன பண்ணி வெச்சிருக்கீங்க
comment podama poiduveenganu ninaichaen.
neenga irukeengalae.... enna panalam.
43 epi padikkavae illa... :cry:
44 epi accidenta ஒரு கண்ணை மூடிகிட்டு போர்வைக்குள்ள உக்காந்து பயந்துகிட்டே... பாதியையும் விட்டு விட்டு படிச்சிருகீங்க... :unsure::unsure:
thats a horrifying bone chilling accident pa...
idhu kooda illati nan edhukku avvalavu periya accident ezhudhanum...
romba kavanama narrate paninaen.. manasula nikara maadhari...

கொஞ்ச நாள் டைம் குடுங்க சரி பண்ணிடலாம்... ஆனா அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்து தான் போகவேண்டி இருக்கும்!
thx for ur comment dear :)
 
ஹலோ நான் அந்த எபி full aa படிச்சேன். ஏதோ கை கால் அடிங்க ரத தான் அப்படி சொன்னேன். முடிவு subama இருக்கணும் dot
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அவங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது ஆகட்டும். உங்களுக்கு உருட்டு கட்டை இல்ல வெடிகுண்டு parcel. நான் பார்ட்1 படிக்கவே இல்ல. இதுல சுபம் ஆனா தான் அது படிப்பேன்
adhu ellam romba beautiful calming epi... how they met., how they fell for each other... how they became that close... and y is it that difficult for them to stay apart... idhu ellam anga dhaan irukku. E00 and E44 mattum dhan kodumai... neenga adha mattum padichutu... adam pidikareenga.
unga paechu kaa!!
 
Jasha

Well-Known Member
அவன் இதயம் கொண்டு வடித்த கவிதை அவள்..
சிதறிய துகள்களில் தேடி இருக்க வேண்டுமோ...
மீண்டுமோர் ஜனனம் செய்து நினைவுகளில் காதலை மரணித்தான் இவன் ...
அவள் காதலில் மட்டுமாய் உயிர் கொண்டு நிஜத்தோடு அரை மரணபடுக்கையானாலா ...
அச்சம் கொள்கிறது இதயம்...
இவர்களின் பிம்பம் எண்ணி கலக்கம் கொண்டு......
வெங்கட்டிற்காவது சுதாவுடனான இவன் வாழ்வும் நினைவும் அறிந்த ஒன்றா... அதையும் மறைத்தே வைக்க வேண்டிய ஒன்றா...
கேள்விகள் குடைந்த மனதிற்கு பதிலாய் ஒரு எபியுடன் ..
எல்லாம் சொல்லாதுவிடினும் எதையாவது சொல்லுமாறு கேட்டு கொள்ளும் சிதறிய நினைவுகளெல்லாம் விடையை தேடும் வாசிப்பில் நான்...
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஹலோ நான் அந்த எபி full aa படிச்சேன். ஏதோ கை கால் அடிங்க ரத தான் அப்படி சொன்னேன். முடிவு subama இருக்கணும் dot
oru kadhai ezhudha arambichaen...
title kooda தேடி எடுத்து போட்டு... அதுக்கு match-a ஒரு கதை எழுத ஆரம்பிச்சேன்... நீங்க எல்லொரும் பண்ணின சேட்டைல... கதை மாறி போச்சு... title suththam!!!
புருஷன் பொண்டாட்டி.. பிரிஞ்சு 'the end' போடவேண்டியது...
ஆனா நான் இப்போ பேரு காலத்துக்கு நாள் குறிச்சுட்டு இருகேன்....

அது போதாதா.. இங்கையுமா... மீ ரொம்ப பாவம் டார்லிங் :)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top