E04 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

படிக்கிறதை வச்சி தான் guess........ அவன் அம்மா சொல்றதை அம்முவை பார்த்து நினைக்கிறான்........ அதான் அப்படி ஒரு guess............

இது மாதிரி பேசுறவங்க நிறைய பேர் இருக்காங்க....... மருமகளை கூட சொல்றாங்க அதான் கொடுமை......

அர்ஜுன் அம்மு பக்கம் சாய்ந்தாச்சு......... அம்முவும் கூட கொஞ்ச நெருங்குறா.........
அதே மாமியார் வருவாங்களா ரெண்டு பேரும் அவங்க தடைகளை தாண்டி வர........
இந்த முறை அர்ஜுன் விடமாட்டான்.........
 

banumathi jayaraman

Well-Known Member
banuma maadhariyae idam pidichuteenga... :love::love::love::love::love::love:
ஐந்து நிமிடத்தில் ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டேன், ஷோபா டியர்
மிலா டியரின் அப்டேட்டுக்கு
ஒரு attendance போட்டுட்டு ஒரு
சின்ன வேலைன்னு கொஞ்சம்
கிட்சன் போனேன்
அதுக்குள்ளே உங்க அப்டேட்
வந்திடுச்சுப்பா
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஐந்து நிமிடத்தில் ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டேன், ஷோபா டியர்
மிலா டியரின் அப்டேட்டுக்கு
ஒரு attendance போட்டுட்டு
கொஞ்சம் கிட்சன் போனேன்
அதுக்குள்ளே உங்க அப்டேட் வந்திடுச்சுப்பா
avangalum ungala maadhiriyae s potu idam pidichaanga.. adha dhaan kaettaen :)
poegattum banuma... next week namma kadhai aarambichudum... anga vaanga,. naan wait panraen :)
 

banumathi jayaraman

Well-Known Member
avangalum ungala maadhiriyae s potu idam pidichaanga.. adha dhaan kaettaen :)
poegattum banuma... next week namma kadhai aarambichudum... anga vaanga,. naan wait panraen :)
இருந்தாலும் நான்கு அப்டேட்ஸ்
வந்து விட்டது
அதிலே ஒண்ணு கூட நான் first வரலைங்கிறப்போ கொஞ்சம்
வருத்தமாக இருக்கு, ஷோபா டியர்
 

Riy

Writers Team
Tamil Novel Writer
குழந்தை மனதோட வலம் வரும் வயதில் கேட்ட வார்த்தைகளின் தாக்கமும் அன்று பட்ட கஷ்டத்தினால் வந்த விளைவும் இன்று வரை தொடர்வது கொடுமை தானே... மனதளவில் எவ்வளவு தூரம் அது பாதித்து இருப்பின் இன்றும் அர்ஜுன் முன் அவ்வாறு நிற்க கூனி குறுகி நின்ற வைத்திருக்கிறது.... அர்ஜுன் ரணகலத்திளையும் உனக்கு குதுகலமா இருக்கோ.... நீ நினச்சது அவளுக்கு தெரிய வந்தா இருக்குடா உனக்கு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top