E04 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Hi friends,

unga comments ellam padichaen :)
ennanu solla... :unsure::unsure:
ungala ellam vachukittu enna puzzle story ezudha ?:p:p
irundhaalum en muyarchiyai kai vida maataen ... (ungala kuzhapparadha dhaan..)

Arjun-ku oru wife dhaan...
Arjun past.. adhula avnga amma solradhu ellam avan wife paththi dhaan!!

Yes, Ammu and Arjun have some past link..
indha epila. Ammu's past :)

padichuttu vaanga :)
Here is the next update.
யாகாவார் ஆயினும் நா காக்க 4

waiting to hear from u guys :)

innum 2 epis to go :) wednesday and Friday tharaen.
unga comments.. conversation.. likes.. ellathukkum romba thx :)
Have a great day
Shoba Kumaran
 

mila

Writers Team
Tamil Novel Writer
அர்ஜுன் உன் அம்மா ரொம்ப ஆட்டம் ஆடிட்டாங்க. இந்த பச்ச மண்ண என்ன பாடு படித்தி இருக்க. உன் கூட பிறந்ததும் சரியில்லனு புரியிது. என்ன பண்ண போற? அமுதா நிலமை யாருக்கும் வரக்கூடாது
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ அம்மா அர்ஜுனின்
அம்மாவோட நாக்கு என்ன
நாக்குதானா?
இல்லை வேற ஏதாவதா?
தேள் கூட அமுதாவைப் பார்த்தால் கொஞ்சம் மனமிரங்கி கொட்டாமல் போயிடும் ஆனால் இவள் தேளை
விட மோசமா கொட்டுறாளே

அது எப்படிப்பா வேண்டாத மருமகள்
அமுதாவுக்கு கொடுப்பதற்கு மட்டும்
எப்பவும் பழைய சோறு அர்ஜுன்
வீட்டில் இருக்கு, ஷோபா டியர்?
எனக்கு புரிவதேயில்லை
ஏதோ ஒரு சினிமாவில் செந்திலின்
செட்டப்பாக வரும் ஒரு பிச்சைக்காரி
கவுண்டமணியிடம் பிரியாணி.
கேட்பாள்
ஒரு பிச்சைக்காரி கூட தின்ன
விரும்பாத பழைய சோற்றை
மட்டுமே சாப்பிட்டு அமுதா
அவங்க வீட்டில் ஏன் இருந்தாள்?
என்ன காரணம், ஷோபா டியர்?

வேண்டுமானால் அந்த பழைய
சோற்றை அர்ஜுனின் அம்மா
மூதேவி அவளுடைய
கொழுப்பெடுத்த மூத்த மகனுக்கும்
அவன் பொண்டாட்டிக்கும் கொடுக்க
வேண்டியதுதானே?
பைத்தியக்காரப் புள்ளையைப்
பெற்றும் அர்ஜுனின் அண்ணி
அண்ணனுக்குத்தான் கொழுப்பு
அடங்கலையே
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi Super epi
அப்ப குழந்தை அம்முவோடது இல்லையா..
அர்ஜுன் அண்ணன் குழந்தையா
வைஷ்ணவி?????
எவ்ளோ கஷ்டம்
பாவம் அம்மு.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top