உன் கண்ணில் என் விம்பம் 11

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பாவம் சிஸ் யாழ் இந்த பாடு படுத்துறான்... அந்த அறைக்குள்ள் என்ன இருக்கு..நைஸ் சிஸ் :love::love::love::love::love::love::love:
 

Jamunachandhru

Well-Known Member
அவளைத் திட்டும் அளவுக்கு
யாழிசைவார்குழலி ஒரு தப்பும்
பண்ணலையே, மிலா டியர்
ஒரு மனைவியாக ரிஷிக்கு
அவளோட கடமையைத்தானே
செய்கிறாள்

இவள் மீதுள்ள உண்மையான
காதலை அறியாமல் அந்த
கூமுட்டைப் புருஷன் ரிஷிதான்
குடிச்சுட்டு வந்து லூசு மாதிரி
உளறுறான்
தன் காதலை இந்த ரிஷி வரதன்
பயல் உணர்ந்து கொள்வதற்குள்
காலம் கடக்காமலிருக்க வேண்டும்

ஹா ஹா ஹா
இந்த பிரதீபன் கொஞ்சமே
கொஞ்சூண்டு திருந்தி
நல்லவனாகப் பார்க்கிறானோ
பயல் ஓவராத்தேன் திங்க்கு
பண்ணுறானேப்பா

சரவணகுமாரன் யாருன்னு நான்
கண்டுபிடிச்சுட்டேன், மிலா டியர்
ஆனாலும் கதையில நீங்கள்
சொல்லும் வரையில வெயிட்
பண்ணி காத்திருக்கேன்ப்பா
யாரு பானும்மா எனக்கு மட்டும் சொல்லுங்க நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்:p:p:p
 

banumathi jayaraman

Well-Known Member
பாவம் சிஸ் யாழ் இந்த பாடு படுத்துறான்... அந்த அறைக்குள்ள் என்ன இருக்கு..நைஸ் சிஸ் :love::love::love::love::love::love::love:
மோகன சுந்தரத்தின் ரூமில் பேமிலி
குடும்பப் போட்டோக்கள் இருக்கு
இந்த கூமுட்டை யாழ் அங்கே
முதலில் போனப்போ பார்க்கலை

அந்தப் போட்டோக்களைப் பார்த்தால்
யாழிசை இந்த குடும்பத்தைச்
சேர்ந்தவள்தான்ங்கிறது
தெரிஞ்சுரும்
அப்புறம் ரிஷி வரதன், பிரதீபன்
இவங்க இரண்டு பேரும் யாழ்
பொண்ணை நல்ல முறையில்
நடத்துவாங்க
ஸ்டோரி முடிஞ்சிடும்
அதனாலதான் நம்ம மிலா டியர்
அதைச் சொல்லாமல் டுவிஸ்ட்டு
வைச்சிக்கிட்டே இருக்காங்க,
மகேஷ் டியர்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::LOL::LOL::LOL:
ஹா ஹா ஹா
இதுக்கெல்லாம் அழப்படாது
கண்ணைத் தொடைங்க,
மிலா டியர்
உங்களுக்கு நான் குச்சி மிட்டாயும்
குருவி ரொட்டியும் வாங்கித் தாறேன்ப்பா
:cool::cool::cool::cool::cool:
 

mila

Writers Team
Tamil Novel Writer
யாருவிட்ட கொஞ்சம் நேரம்யில்லனு கமெண்ட் சொல்லாமா போயிட்டேன் அதுக்குள்ள சந்தோசபட்ட எப்படி இதோ வரேன்
அடக் கடவுளே வில்லங்கத்த விலைபேசிட்டேனே:eek::eek:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top