உன் கண்ணில் என் விம்பம் 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இது காளி காலம் பானுமா. ஆ உ னாவே டைவர்ஸ் கேக்குதுங்க. இதுல இவ இப்படி அவன நம்பி கிட்டு இருக்குறது நல்லாவா இருக்கு.:confused::(
ஹா ஹா ஹா
அது காளி நீலி திரிசூலி காலமில்லேப்பா
கலி காலம், மிலா டியர்
 

Yogesh

Well-Known Member
Enakku lite ah oru doubt vanthuduchu avanga yaarunu;)but solla matta twist queen than twist ah open pannanum
 

mila

Writers Team
Tamil Novel Writer
Enakku lite ah oru doubt vanthuduchu avanga yaarunu;)but solla matta twist queen than twist ah open pannanum
எவங்க?? சரவணா குமரன்? மோகனசுந்தரம்?:unsure::unsure:
 

mila

Writers Team
Tamil Novel Writer
:p:p my keypad நா கவனிக்கலைனா என் மானத்த வாங்கிடும். :whistle::whistle:ஒவ்வொரு அத்தியாயத்துலையும் mistake வராம எழுத நா படுற பாடு எனக்கு மட்டும் தான் தெரியும்:cry::cry:
 

banumathi jayaraman

Well-Known Member
:p:p my keypad நா கவனிக்கலைனா என் மானத்த வாங்கிடும். :whistle::whistle:ஒவ்வொரு அத்தியாயத்துலையும் mistake வராம எழுத நா படுற பாடு எனக்கு மட்டும் தான் தெரியும்:cry::cry:
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::LOL::LOL::LOL:
ஹா ஹா ஹா
இதுக்கெல்லாம் அழப்படாது
கண்ணைத் தொடைங்க,
மிலா டியர்
உங்களுக்கு நான் குச்சி மிட்டாயும்
குருவி ரொட்டியும் வாங்கித் தாறேன்ப்பா
 

sathya vani

Well-Known Member
1400 word எழுதி இருந்தேன் அத 1600 மாத்தி போட்டுட்டேன். ஒரு epi கு 1500 words போதும் னு மல்லி mam ஒரு தடவ சொன்னாங்க. rules எல்லாம் மீற கூடாது சாமி குத்தமாகிடும்:p
tnx dear:love::love:
nan summa vilayattukku sonnean.....athukku ivlo periya vilakkam....(yeh nanum rowdy than fell) thank u sis.... 8-1.jpgithu happy tears
 

Jamunachandhru

Well-Known Member
:LOL::LOL::LOL::LOL:இன்னைக்கு ஒரே அமைதியா இருக்கீங்க. மிலா பாவம்னு விட்டுடீங்களா?
tnq u :love::love:
யாருவிட்ட கொஞ்சம் நேரம்யில்லனு கமெண்ட் சொல்லாமா போயிட்டேன் அதுக்குள்ள சந்தோசபட்ட எப்படி இதோ வரேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top