{flashback இன்னும் 4 or 5 epi இருக்கு. }நீங்க கேட்ட எல்லா கேள்விக்கும் இன்னும் ஐந்து அத்தியாயங்களில் பதில் கிடைக்கும்யாரு? நீங்க பயந்தவங்க?
இதை நாங்க நம்பணுமா,
பஸ்மிலா டியர்?
"கண்ணுக்குள்ளே வந்த மாயம்
என்ன"ங்கிற மாதிரி மோகன
சுந்தரத்தின் கண்களிலுள்ள
மர்ம விஷயத்தை சொல்லலையே
அதேபோல அங்கேயிருந்த
போட்டோஸை இந்த யாழிசைப்
பொண்ணு பார்க்க வுடாம
பண்ணிட்டீங்க
போட்டோஸை யாழ் பார்த்திருந்தால்
உண்மை வெளிவந்திரும்ன்னு
பயந்து இப்படி ஒரு டகால்ட்டி
வேலை பண்ணியிருக்கீங்க
போங்க போங்க
என்னைக்கிருந்தாலும் உண்மை
ஒருநாள் வெளியே வந்துதான்
ஆகணும்
பூனைக்குட்டி வெளியே வந்து
மியாவ்ன்னு கத்தித்தான்
ஆகணும், மிலா டியர்