மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 8

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Harish reception la kooda romance pannaama irukka mudiyala unnaala:LOL::LOL::LOL: konjam neram kooda surya sri sirikka mudiyila. athukulla yaaravathu villian aa vanthudaraanga. Super epi magi dear:love::love:
நம்ம ஹரிஷ் இன்னும் அந்த லவ் மூடுல இருந்து கீழ வரலை அதான்... அடுத்த வில்லன் கிஷோர் வந்துட்டான் மகிழ்ச்சி டியர் :love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Harish reception la kooda romance pannaama irukka mudiyala unnaala:LOL::LOL::LOL: konjam neram kooda surya sri sirikka mudiyila. athukulla yaaravathu villian aa vanthudaraanga. Super epi magi dear:love::love:
நம்ம ஹரிஷ் இன்னும் அந்த லவ் மூடுல இருந்து கீழ வரலை அதான்... அடுத்த வில்லன் கிஷோர் வந்துட்டான் மகிழ்ச்சி டியர் :love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அச்சோ இந்த கிஷோர் வந்து நல்லா ரொமான்டிக் மூட்ல இருந்த ஜோடிய இப்படி அப்செட் பண்ணிடானே
ஆமா சிஸ் வில்லன் தன்னோட வேலையை காட்ட வந்திருக்கான்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
sanyhosama irukka vida mattangale maari maari yaaravathu pirachchina panna vendiyathu.

aduththa epi oda seekkiram vanga. EID MUBARAK mahesh sis

mila's kichen la ungalukku virunthu vachchirukken
ஹாஹாஹா அதான் வில்லன் வந்திட்டானே அப்புறம் எங்க சந்தோசம்.. வாழ்த்துக்கள் சிஸ் இப்பதான் பார்த்தேன் உங்க ரெசிபிக்களையும் அதோட இயற்கை அழகு கொஞ்சும் உங்க ஊரையும் ரொம்ப ரொம்ப அருமை சிஸ்
 

Keerthi elango

Well-Known Member
ஹாய் கீர்த்தி பாட்டிக்கு இப்பதான் ஸ்ரீயோட குடும்ப்த்தை பத்தி புரியுது... ஹரிஷ் ரொம்ப ரொம்ப சுபாவை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டான்.கிஷோர் என்ன பண்றான்னு நாளைக்கு வந்து சொல்றேன் செல்லம்... நீங்க இந்த அளவுக்கு என்னோட கதைகளை படிக்கிறது எனக்கு ரொம்பவும் சந்தோசம்டா..
Inaiku ethum ilaya chlm...???
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பரா போய்ட்டு irunthathu.. இந் த கிஷோர் வந்த அவங்க ல டென்சன் ஆகிட்டனா.. ரெண்டுபேரும் happy ய நினத்தை வபார்த்து பொறாமை பட்டு ஏதாவது பேசி வைக்க போறான்...
ஹரிஷ் சொல்லும்போது அதிரசம் சாப்பிடணும் ன்னு தோணுது அக்கா.. ஹா ஹா அப்படி ரசிச்சிசு சொன்னான்...
ஹா ஹா nice ud அக்கா
ஹாய்டா கயல் கிஷோர் வந்தாததானே முன்னாடி இருந்ததை பத்தி அவன் தெரிஞ்சிக்க முடியும். எங்க ஊர்ல இந்த அதிரசம் ரொம்ப பேமஸ் அதான் மகிழ்ச்சிடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Inaiku ethum ilaya chlm...???
இன்னும் ஒரு மூனு பக்கம் எழுதனும்டா இல்லைனா என்ன இவ்வளவு சின்ன பதிவான்னு திட்ட ஆரம்பிச்சாலும் ஆரம்பி்சசிருவிங்க.. இருங்க நாளைக்கு வந்துருறேன்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top