மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 8

Advertisement

Lav. S

Well-Known Member
எவ்ளோ சந்தோசமா இருந்தாங்க...அது பொறுக்கலையா இந்த கிஷோருக்கு?இனி என்ன நடக்கும்?

ஸ்ரீ சூர்யா கிட்ட வெட்க படுறதை பார்த்தா அவ ஒன்னும் கிஷோரை லவ் பண்ணி இருக்க மாட்டா போலவே..இந்த கிஷோர் தான் ஏதோ லவ் னு உளறி வச்சு இருப்பான் போல...
பாப்போம் என்ன நடக்குதுன்னு...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love:
nice epi
கிஷோர் வந்தது
பிடிக்கல
நல்லா ஜாலியா மகிழ்ச்சியா இருந்தவங்க முகம் மாறிடுச்சு.
வில்லன் வந்திட்டான் சிஸ் அதான் மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top