Vasanthinadarajan Well-Known Member Aug 13, 2019 #24 அடப்பாவி ரிஷி ஓடி போயிட்டியா??? நீ எங்க போனாலும் நம்ம ரைட்டர்ஜி விடமாட்டார்கள்!!!
maheswariravi Writers Team Tamil Novel Writer Aug 13, 2019 #27 இப்படி பண்ணிட்டானே கண்ணிருந்து குருடனா போயிட்டான்... அவ என்ன பண்ணுவா... அருமையான பதிவி சிஸ்
S Saroja Well-Known Member Aug 13, 2019 #30 ஒரு வழியா எல்லோரையும் ஏமாற்றி பொண்டாட்டிய கணவனாக நடித்து கலங்க வைத்துவிட்டு போய்ட்டானா