மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 4

Advertisement

Priyasaravanan

Active Member
Divorce panna porennu sonnaan ippo avala rasikkuraanennu paarthen,ippo kishore pathi ketkkuraan sriyoda reaction eppadi irrukka pogutho theriyala.......akka super ud ......
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அடேய் நல்லவனே.. டைவர்ஸ் பண்ணறவன் பண்ணற வேலையாவா நீ பண்ற... ஓவரா கொஞ்சிட்டு இருக்க நீ... இதுல அவள அவாய்ட் பண்ண அப்ப அப்ப எதையாவது ஒன்னை தேடி புடுச்சுக்கற.. இப்ப கிஷோரா... போடா போடா.. நீ கவுந்தது நல்லா தெரியுது.. சும்மா கெத்து காட்டாத..
 

chitra ganesan

Well-Known Member
அழகான பதிவு.ரொம்ப வெகுளியான பொண்ணு ஸ்ரீ.அவ மனசை காயப்படாம பார்த்துக்கோ பா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top