மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 4

Advertisement

Chittijayaram

Well-Known Member
Inda paatti ku enna vaai da pa, Surya pesaradu pola pesi varning kuduthiye sema da, Sri ivlo innocent ah erukale, en dear unga story la Ella heroin um innocent ah ve erukamga avamga character anda madiri kudukurimga erundalum nalla erukamga, nice update dear thanks.
 

naveensri

Well-Known Member
பேரன் சொல்லி அப்பத்தா கேட்குது... ரைட்டு இனி ஸ்ரிக்கு கவலை இல்ல... பேரனை லைக்குள்ள போட்டுக்குற வேலைய மட்டும் தெளிவா பார்த்தா போதும்... அவ்வளவு தெளிவு இந்த பிள்ளைக்கு இருக்கா?... இருந்தா இப்படி ஓட்டிட்டு இருப்பாளா?
 

eanandhi

Well-Known Member
View attachment 4109View attachment 4110View attachment 4111

Mazhaichaaralaai ennullae nee 4
cleardot.gif


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்துட்டேன்...படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க.....போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.....
superb episode sid
 

Chitra Balaji

Well-Known Member
Super Super Super priya... Semma semma episode... இந்த appatha enna பேச்சி pesuthu.... Kudave kuttitu podanum ah நல்லவேளை சூர்யா வந்து avangala உள்ள kuppitu உக்கார வெச்சான் avanoda அம்மா kitayum நீ தான் vanthavangala கவனிக்கணும் nu sollavum thayangala... Semma ah sonnala தான் avanoda பாட்டி kita Super da சூர்யா.... பாட்டி ah la onnum pesa முடியல... Ava azhutha ivanuku இங்க தாங்கல... கடைசி varaikum அந்த நகை ah ivan vaangavela super Super Super.... அவன் தாத்தா kedi avaloda தாத்தா va vechi ah reception nuku ஏற்பாடு panitaaru semma... Sree.. ப்ரியா.. Rendu perum ah மறு வீடு ku kalambi poitaangala... Avanuku ava mela கொஞ்சம் கொஞ்சம் ah இடிபாடு வந்து kitte இருக்கு... Kishore pathi கேக்கும் பொது correct ah பிரியா vanthutaa... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top