மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 25

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
very nice dear Mahesh....ஒருவருக்கு ஒருவர் பார்த்து பார்த்து செய்யும் குடும்ப அமைப்பை அழகாக கூறுகிறீர்கள் ....
துரையும் கதிரும் நல்ல புரிதல்....ஆரம்ப அலப்பறை அட்டகாசம் முடிந்து பொறுப்புடன் நடப்பது அழகு...
Thanks dear Mahesh....
 

Lav. S

Well-Known Member
மனதுக்கு நிறைவான பதிவு...
ஒரு வழியாக கதிர் காயத்ரி கல்யாணம் முடிவாகிடுச்சு ☺️☺️
 

Riy

Writers Team
Tamil Novel Writer
கதிரு உன் ரூட்டும் க்ளியர் ஆகிடுச்சு, தமிழுக்கு ஜுனியர் வரப்போறாங்க... அப்புறம் துரை சார் உங்க வீட்டுல எப்ப விஷேஷம்....
 

kayalmuthu

Well-Known Member
கதிர் செம்ம அக்கா..
துரை க்கு எல்லத்திலு ம்
துணை நிற்கும் ஒரு உறவு...
அவ்வோலோ அழகான குடும்பம்...
Veryy nice ud அக்கா
 

Seethavelu

Well-Known Member
சூப்பர் ud magi (y) காதல் கணவன் துரை :love: ,பாசமிகு கடமைவீரன் கதிர் :):love:மற்றும் அந்த குடும்பத்தை சேர்ந்த அனைவரும் சூப்பரோ சூப்பர் :)
 

Punitha M

Well-Known Member
தன்னால ஒரு கணவனா காதலனா மட்டுமில்ல தாயுமானவனாவும் இருக்க முடியும்ன்னு துரை நிரூபிச்சுட்டான்:love::love:

அவளுக்காக பாத்து பாத்து செய்த ஒவ்வொன்னும் அருமை(y)(y)(y)

கனி நிலையால வருத்தமாகியிருந்த குடும்பத்துல தமிழோட தாய்மை சந்தோஷ ஊற்று:love:

கதிர் பாசக்கார பயபுள்ளை மட்டுமில்ல.. பொருப்பானவனும் கூட ன்னு அழகா காட்டிட்டான்:love::love:

காயத்ரிகிட்ட காதலை சொன்ன கையோட 'நான் முதல்ல நாலு தங்கைகளுக்கு அண்ணன்.. அவங்க குழந்தைகளுக்கு தாய்மாமன் சோ நாளை நீ என் சரிபாதியா இந்த பொருப்புகளையும் செய்யனும்ன்னு சொன்னது 'செம்ம:love::love:

மகி சிஸ்.. எல்லாம் சரியாகி வந்த நேரத்துல எதுக்கு கரடிவேலை பாத்து வச்சீங்க:rolleyes:
3மாசம் பிரிச்சு வச்சுட்டீங்களே அந்த புள்ளைங்கள.. இது நியாயமா:rolleyes::rolleyes:
ஏதோ பொங்கநாளுலயாச்சு அவன் வாழ்க்கையில சந்தோஷம் பொங்கினா சரித்தேன்:whistle::whistle::whistle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top