rathippria
Well-Known Member
interesting pc.....appadithaan poga solanum maruthu...super ji...venum na ava varattum nee thaan venum nu...
அதனால தான் திட்டாம போய்ட்டான். இல்லனா சென்னை தமிழ் ல காது சவ்வு கிழிஞ்சிருக்கும்
Jo Unga comment padichutu Ore siripu. super pongaTks மல்லி.........
டேய் ஏண்டா அவ முடிவெடுக்கட்டும்னு விட வேண்டியது தானே........
திரும்ப திரும்ப நான் ஒரு முட்டாளுங்க னு அடிச்சி அடிச்சி சொல்லுறியே.........
நீ தான் கூமுட்டை.......
அவ செம விவரம்........
உன் பொண்டாட்டின்னு உனக்கு பாடம் சொல்லி கொடுக்கப்போறா.......
அம்மா அப்பா அண்ணண் எல்லோருக்கும் டோஸ் போட்டாச்சு........
நீ மட்டும் தான் மீதி.......
சிக்கின சின்னா பின்னம் தான்........
ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க??????
சொல்லிட்டு போங்க........
மருது தேடும் போது இடம் தெரியணும் தானே........
அவன் வேளாங்கண்ணி போனான்.........
நீ வீட்டுக்கு opposite ல ஆட்டோ ல அதுவும் காலைல........
MIT கேம்பஸ்?????
போலீஸ் ஸ்டேஷன் போய் complaint கொடுக்க போறியா????
எங்கம்மா???????
தொங்கம்மா இல்லையா....... எதிர்ல இருக்கிற சுவர்ல முட்டணுமா
Precap 19 @mallika
Iva enna Varshiya? Hostel poradhukku? Idhuvarai kudumbathavittu veliya thanginadhe illaye, Jathi?அவன் ஒண்ணுலேயே நிக்கறான் .....பாவமா இருக்கு ....
ஜெயந்தி செம டோஸ் விடறா குடும்பத்துக்கு....எங்க போக போறா ....ஹாஸ்டல் ???
Ayyayya.... Purushan pondatti sandaiya theerka innoruthara? Katti/mutti/ vettitu vena sandai podattum. Moonaavadhu aalellaam Ulla varakoodathu..யாரு வந்து ரெண்டுபேருக்கும் பேய் ஓட்ட போறாங்க ன்னு தெரியல.. மல்லி அக்கா