அவன் நகை...புடவைக்கும் ரொமான்ஸ்க்கும் சம்பந்தம் இல்லைனு நினைச்சிட்டான் போல டியர்.... இந்த மாதிரி ஆஃபர் கிடைச்சா இவன் கொலுசா வாங்கி வந்து குவிச்சிர மாட்டான்....அம்மாடி அந்த பயபுள்ளைக்கி சைட் அடிக்க தெரிஞ்ச அளவு நகைய புடவைய பார்க்க தெரியலையே... அத பார்த்து தப்பா நினச்சா எப்படி... கொலுசுக்கு கிஸ் ஸா.. ஆஃபர் சூப்பர்....