மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 17

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அம்மாடி அந்த பயபுள்ளைக்கி சைட் அடிக்க தெரிஞ்ச அளவு நகைய புடவைய பார்க்க தெரியலையே... அத பார்த்து தப்பா நினச்சா எப்படி... கொலுசுக்கு கிஸ் ஸா.. ஆஃபர் சூப்பர்....
அவன் நகை...புடவைக்கும் ரொமான்ஸ்க்கும் சம்பந்தம் இல்லைனு நினைச்சிட்டான் போல டியர்.... இந்த மாதிரி ஆஃபர் கிடைச்சா இவன் கொலுசா வாங்கி வந்து குவிச்சிர மாட்டான்....:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடேய்ய்:oops::oops::oops:
இன்னுமாடா நீங்க வழிக்கு வரல:rolleyes:
நாங்க பாவம் டா:cry::cry:

முன்னபின்ன வாங்கியிருக்க வேணா ஆனா சந்தர்ப்பம் வரப்ப கூட நின்னு சீன் போட கூடவா தெரியாம இருப்ப:giggle::giggle:
புள்ளை கடுப்பாகுதில்ல:whistle::whistle::whistle:

ம்க்கும்..
அவன் சைட் அடிச்சப்பவெல்லா விட்டுட்டு இப்போ முறைச்சு வை:sneaky::sneaky:

ஆக்சுவலி கனி துரையை வெறுக்கறாளா இல்ல விரும்புறாளா ன்னு கொஞ்சம் சொல்லுங்க மகி சிஸ்..
துரையே குழம்பிட்டான் அவ அந்த அளவு மாத்தி மாத்தி பேசி வைக்கறா:rolleyes:

ஆமா இப்படி திசைக்கு ஒருத்தரா இழுத்துட்டு இருக்க அவங்கள நம்பி உறவு கல்யாணத்துல தலை நிமிர்ந்துரலாம்ன்னு நெனைக்குதே அந்த குடும்பம்..
அவங்க நெனைப்பு பலிக்குமா:unsure::unsure:
நீங்க பாவம்னாலும் நாங்க சும்மாவிட மாட்டோம் சிஸ்.... கொஞ்சம் கொஞ்சமாத்தான் வழிக்கு வருவோம்... இவனுக்கு ரொமான்ஸ்ம் வரலை....சீனும் போடத்தெரியலை.... என்னத்த பண்ண...கனிக்கு துரை மேல காதலா இல்லையான்னு இன்னும் அவளுக்கு தெரியல... ஊருல என்ன நடக்குதுன்னு இன்னைக்கு பார்ப்போம் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ithu than santhula sindhu paadrathu:LOL::LOL::LOL:
Super epi sis:love:
ஆமா டியர்... சின்ன கேப் கிடைச்சாலும் இனி இவன் ரொமான்ஸ் மன்னன்தான் மகிழ்ச்சி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top