ஆமா.... ஆமா.... ஆமா....ஒன்லி ரொமான்ஸ்...ரொமான்ஸ்....டியர்Enni ?durai kattula malai than
ஆமா.... ஆமா.... ஆமா....ஒன்லி ரொமான்ஸ்...ரொமான்ஸ்....டியர்Enni ?durai kattula malai than
ரொம்ப ரொம்ப நன்றி டியர்Super epi dear
ஹாஹாஹா மகிழ்ச்சி சிஸ்..... அவன் இப்பத்தான் தன் ஆராய்ச்சியை இடுப்புல இருந்து ஆரம்பிக்கிறானோ என்னவோ.....Lovely epi sis. Namma durai nalla hip research seiyurarau ovuru epi endla. Land's feelings and fear are well written 8
மகி சிஸ் துரைய ரொம்ப டேமேஜ் பண்ணிட்டிங்க இன்னைக்கு பாருங்க நம்ம துரையோட பர்பார்மென்ஸைஅததான பானுமா நாங்களும் சொல்லுறோம். இந்த சிங்கத்துக்கு
காதல் பண்ண தெரியல நக புடவ வாங்க தெரியல ரொமான்ஸ்பண்ணவும்
தெரியல கதிரு கிட்ட கேட்டு நல்ல டீயூசனபோயிகத்துகிட்டுவர
சொல்லுங்க
ஹாய் டியர்...பய புதுசுல்ல அதான் ஒன்னும் தெரியல... இனி கொஞ்சம் கொஞ்சமா மாறிருவான்.... கோவிலுக்கு போனாலும் பய நல்ல ரொமான்ஸ் மூடுலயே இருக்கான் மகிழ்ச்சி டியர்En da durai kadai ku kutitu pona pondatti ku vangitaranum ellana select pannanum eduvum pannama cell ah parkava Vanda loose payale, kovil ku poga kilambama romance panriya aduvum muththam venuma unaku eduvum kidaiyadu poda nice update maheswari dear thanks.
மகிழ்ச்சி டியர்.... இப்ப இவன் காதல் கள்வனா மாறிட்டான்.... கனியின் மனசும் அவ அறியாமலே துரை பக்கம் சாய ஆரம்பிச்சிருச்சுNice epi sis
Sweet raskal durai
Kani manasu Mara arambichuta ana eppo atha Ava purinchupa
Waiting for next epi sis
மகிழ்ச்சி சித்துLovely
ஹாஹாஹா ரொமான்ஸ்க்கு பேச்சு தேவையில்லைனு நினைச்சிட்டானோ துரை....அடேய் பேசாமல் ரொமான்ஸ் பண்ண கூடாது..... பேசி ஒரு தெளிவுக்கு வங்கா ரேபிடு பெரும்.... நண்டு சிண்டு எல்லாம் உங்களை செக்க பிளான் பண்ணா நீங்க waste fellow யாயிருக்கீங்க
அவன் இப்ப ரொமான்ஸ் முடிக்காம ஊருக்கு கிளம்ப மாட்டான் போல டியர்Amma late aaguthunu solraanga ivar ennanna romance panda
ஹப்பா பய ஒரு முத்தம்கூட வாங்கிட்டானே.... எவ்வளவு உழைப்பு போட்டிருக்கான்... இந்த முத்தம் வாங்க....."நச்சென்று இச்சொன்று வைத்தாளே..."
என்ன ஆஃபீஸர், பொண்டாட்டி கிட்ட உம்மா வாங்க எப்படியெல்லாம் டகால்டி வேலை பார்க்க வேண்டியிருக்கு