First....... first .....first.....

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
அல்மோஸ்ட், எல்லா கதைகளும்
அடுத்தடுத்து வந்து ஆர்டரிலே சுட சுட படித்தேன் ...
அது ஒரு மாதிரி, off line ஆனா, ஆன்லைன் ....;):p
Since 2012.....:giggle:
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:...offline இல் ஒரு ஆன்லைன்
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
:ROFLMAO::ROFLMAO::LOL::LOL::LOL:
விஜய்... குரு விக்ரம் பார்த்திபன் எல்லாம் next to கார்த்திக்:love::love:
விஜய் எல்லாம் பாவம்‌லிஸ்ட்ல்யே வர மாட்டான்...அவன்‌ lam வேற லெவல்...டா....
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
விஜய் எல்லாம் பாவம்‌லிஸ்ட்ல்யே வர மாட்டான்...அவன்‌ lam வேற லெவல்...டா....
ஹா ஹா... யெஸ்.... அவன் லாம் வேற தான்... பாவம் லிஸ்ட் பக்கம் கூட வர முடியாது...:ROFLMAO::LOL:
 

ThangaMalar

Well-Known Member
First first first
Condition:
1.only one answer
Question:
1.மல்லிமா கதையில் முதன் முதலாய் நீங்கள் படித்த கதை???
2.the fan moment ....டேய் நான் மல்லி ஃபேன் டா....எனும் தருணம் எந்த கதை படித்து உணர்ந்து கொண்டீர்கள்??:love::coffee::love::love:
1.வீழ்வேனென்று நினைத்தாயோ:giggle:

இந்த புக் சாந்தின்னு ஒரு தோழி present பண்ணி என் வாழ்வுல லைட் போட்டு பளிச் னு ஆக்குனாங்க..:D
அட சூப்பரா எழுதுறாங்களே னு மல்லி புக்ஸ்ஸா தேடினேன்..:giggle:
Online அப்போ பழக்கம் இல்லை..
புக்ஸ் கிடைக்க லேட்டாச்சி..:confused:
நமக்கு தான் படிக்கற விஷயத்தில பொறுமை கிடையாதே..;)
எல்லா மல்லி புக்கும் எங்க கிடைக்கும் னு net ல தேடினா லட்டு மாதிரி நம்ம சைட் கிடைச்சது..:love:
அப்புறம் என்ன..
தொபக்கடீர்னு மல்லிக் கடல் ல குதிச்சிட்டேன்..
SJM முன்னே வரை உள்ள எல்லா கதைகளும் ஒரே மூச்சில் முடிச்சேன்.. :LOL::ROFLMAO:

Then comes our famous & favorite விஸ்வா & வர்ஷி..

2.சங்கீத ஜாதி முல்லை :love::love:

என்னைப் பொருத்தவரை இது கதையே கிடையாது.. நிஜம் தான்.
100 எபியும் ரசிச்சி ரசிச்சி...
மல்லி போடற அன்னைக்கே ஒரு ஐந்து முறை படிச்சி..
Next epi போடறவரை முந்தின எபி தினமும் படிச்சி..
மல்லி பிரேக் எடுத்து மாத இதழ் எழுத போனா.. Exam க்கு revise பண்ற மாதிரி நடுநடுவே பிடிச்ச எபி படிச்சி..
புக் வந்ததும் அது ஒரு 10 தடவை மேல படிச்சாச்சி...
இப்போ friends க்குலாம் SJM தான் present பண்றது.
விஸ்வா - வர்ஷி மேல வச்ச பாசத்தை தவிர மற்ற ஒவ்வொருவரும் அவ்வளவு பிடிக்கும்..
அஸ்வின் always special..
தாஸ், ரஞ்சி, முரளி, ஐஸ், மலர், பத்து, லூசு டாக்டர், ராஜாராம், ஜெகன்.. இப்படி எல்லோரும்..


Friends னா friends அவ்வளவு friends கிடைச்சாங்க:love::love::love:
Night 2 மணி வரை கூட எபிக்காக வெயிட் பண்ணி... அதுவரை சைட்ல அரட்டை அடிச்சி.. சண்டை போட்டு.
First place க்கு பொன்ஸ் கூட போராடி.. அப்பப்பா.. அதெல்லாம் பொன்னான தருணங்கள்..
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
fiest. வ த வ...ஆகாஷ் கனி...2014
nxt க கை சே..விக்ரம் அனு..
ஹரி..ப்ரீத்தி... படித்து தான் spark ...
பறகு தேடி தேடி...
அக்ஷ்யா...Series ஒண்ணும் விடலை....
கௌடியா மடம் சாலையில் பதிப்பகம் சென்று list படி purchase...
வீ .நி..கார்த்திக் சக்தி பாரதியார் வரிகள்...
ச ஜா மு..ஈஷ் வர்ஷ்..ஒவ்வொரு முறை படிக்கும் போது ம் ஒவ்வொரு dimensionsகாட்டும் characterisation....
சின்ன கதை என்றாலும் கிருஷ்ணா காவ்யா....
வா தொ மே ...நிக் அக்ஷ்...


Not only the lead ones...
Also வ த வ..devika...
வீ.நி..செல்வம்...
தெ எ தீ...அர்ஜுன் அப்பா அம்மா...
ஊ நெ சொ..சிபி.. ஶ்ரீ..First line ல் வரவேண்டிய one more pair...
எதை தொட எதை விட...
தங்கையுடன்.. தம்பி மனைவியடனும் மட்டும் பகிர்ந்த விஷயங்கள் ..இப்ப online ..லும்...இங்கு வந்து பார்த்து இது நம்ம ஆளுங்கடா என்று ...எப்படி கொண்டாடுறீங்க என்று வியந்து...
Hi .Fi .Dears....
Thanking our MM...
வாழ்க வளமுடன்..
 

fathima.ar

Well-Known Member
First first first
Condition:
1.only one answer


Question:
1.மல்லிமா கதையில் முதன் முதலாய் நீங்கள் படித்த கதை???
2.the fan moment ....டேய் நான் மல்லி ஃபேன் டா....எனும் தருணம் எந்த கதை படித்து உணர்ந்து கொண்டீர்கள்??

எல்லாரும் வரிசையாய் சொல்லிட்டு போங்கோ...
All mallians come :love:

Let's go back in the memory lane:love::coffee::love::love:

Kathir Lalitha.

Akash kani
Ofcourse
Vikram annu
 

fathima.ar

Well-Known Member
நான் முதலில் படித்தது காதல் கொண்டேனே.......:love::love::love:

அப்புறமா தேடி தேடி படிச்சி wait பண்ண முடியாமல் online-க்கு இழுத்தது வானம் தொடாத மேகம்.......

அப்போ கூட சங்கீத ஜாதி முல்லை படிக்க வேண்டாம்னு இருந்தேன்.......
ஏன்னா பெரிய கதை....... ரொம்ப நாள் ஒரு ஒரு எபியா wait பண்ணனும்.......

ஆனாலும் இந்த ரசிகைகளின் ஆதரவை பார்த்து 40+ ல நானும் இறங்கிட்டேன்.......

எள்ளுனா எண்ணையா இருந்த நான் இப்போ எருமையா ஆகிவிட்டேன்........
அதான் epi-க்கு wait பண்ணுறதுல.......:p:p:p

அந்த spark எந்த second வந்ததுன்னு தெரியாது.......;););)
ஆனாலும் வந்துடுச்சு.........

எருமைக்கு பொறுமை:unsure::unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top