banumathi jayaraman
Well-Known Member
நானாக நான் இல்லை தாயேநீ காற்று.... நான் மரம்...
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்....
நீ மழை நான் பூமி
எங்கு விழுந்தாலும் ஏற்றுக்கொள்வேன்.....
நல்வாழ்வு தந்தாயே நீயே - 2
பாசம் ஒரு நேசம் - 2
கண்ணார கண்டான் உன் சேயே