பாட்டுக்கு பாட்டு...

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நீ காற்று.... நான் மரம்...
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்....
நீ மழை நான் பூமி
எங்கு விழுந்தாலும் ஏற்றுக்கொள்வேன்.....
நானாக நான் இல்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே - 2
பாசம் ஒரு நேசம் - 2
கண்ணார கண்டான் உன் சேயே
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
நானாக நான் இல்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே - 2
பாசம் ஒரு நேசம் - 2
கண்ணார கண்டான் உன் சேயே
சொல்லாயோ சோலை கிளி
சொல்லில் கடந்த காதலதை....
 

Lakshmimurugan

Well-Known Member
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே ...
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே ...
இன்று வந்த துன்பம் என்னவோ
அது கண்டு கண்டு நெஞ்சம் பொங்கவோ
குயிலே போ போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது என் ராகம்
ராகம் என்
உன்னப் போல ஒருத்தர நான் பார்த்ததில்ல உன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல
உன்னப் போல ஒருத்தர நான் பார்த்ததில்ல உன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல
சாமி போல வந்தவனே கேட்கும் முன்னே தந்தவனே நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே
என் ஒட்டுமொத்த ஜன்மத்துக்கும் சொந்தம் நீ தானே
நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ் வாழ்க்கை நாளை உன் சொந்தம்
 

banumathi jayaraman

Well-Known Member
சொல்லாயோ சோலை கிளி
சொல்லில் கடந்த காதலதை....
தைப்பூசத் திருநாளிலே ராஜா
பெண் பார்க்க வருவானடி
புதுச் சேலை எங்கே
பூ மாலை எங்கே
காதோலை எங்கே
தைப்பூசத் திருநாளிலே ராஜா
பெண் பார்க்க வருவானடி
 

Seethashanmugam

Active Member
தைப்பூசத் திருநாளிலே ராஜா
பெண் பார்க்க வருவானடி
புதுச் சேலை எங்கே
பூ மாலை எங்கே
காதோலை எங்கே
தைப்பூசத் திருநாளிலே ராஜா
பெண் பார்க்க வருவானடி

அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே சுகம் கோடி என்பதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை
 

Lakshmimurugan

Well-Known Member
சொல்லாயோ சோலை கிளி
சொல்லில் கடந்த காதலதை....
தை பிறந்தால் வழி பிறக்கும்
தங்கமே தங்கம்
தங்கச்சம்பா நெல் விளையும்
தங்கமே தங்கம்
 

banumathi jayaraman

Well-Known Member
ராகம் என்

நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ் வாழ்க்கை நாளை உன் சொந்தம்
சொந்தக்காரங்க எனக்கு
ரொம்பப் பேருங்க
நான் சொத்தா மதிக்கிறது
உங்க அன்பைத்தானுங்க
உங்க அன்பைத்தானுங்க
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
சொந்தக்காரங்க எனக்கு
ரொம்பப் பேருங்க
நான் சொத்தா மதிக்கிறது
உங்க அன்பைத்தானுங்க
உங்க அன்பைத்தானுங்க

காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
 

Lakshmimurugan

Well-Known Member
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே சுகம் கோடி என்பதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
 

banumathi jayaraman

Well-Known Member
தை பிறந்தால் வழி பிறக்கும்
தங்கமே தங்கம்
தங்கச்சம்பா நெல் விளையும்
தங்கமே தங்கம்
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ? உங்கள்
அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ?
சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ
சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலே
மாற்றம் காண்பதுண்டோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top